"விக்கிப்பீடியா:ஒழுங்குப் பிறழ்வுகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
{{கொள்கைகள் பட்டியல்}}
விக்கிபீடியாவின் [[விக்கிபீடியா:புது வருனரே,நல்வரவு|புது வருனர்கள்]] [[விதி மீறல்கள்]] ([http://en.wikipedia.org/wiki/faux_pas faux pas]) புரிந்துவிட வாய்ப்புகள் அதிகம் என உணரக்கூடும்.தவறொன்றுமில்லை - தவறு செய்யாதார் யாருளர்? பின்வரும் சில பொதுவான பிறழ்வுகளைத் தவிர்க்க முயலவும்:
* '''அகராதி போன்ற கட்டுரைகளைத் தவிர்க்க.''' ''[[விக்கிபீடியா:விக்கிபீடியா ஒரு அகராதி இல்லை|விக்கிபீடியா ஒரு அகராதி இல்லை]]''. ஒவ்வொரு கட்டுரையும் வெறும் வரையறைகளைத் தருவதோடு நின்றுவிடாமல் அவை பேச வந்த பொருள் பற்றிய கூடுதல் தகவல்கள் அடங்கியதாகவும் இருக்க வேண்டும்.அகராதி வடிவிலான வரையறைகளுக்காக இன்னொரு விக்கி திட்டமான [http://ta.wiktionary.org விக்சனரி]உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/103073" இருந்து மீள்விக்கப்பட்டது