"வால்டெமர் பவுல்சன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

546 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி (தமிழாக்கம்)
 
 
1898 இலேயே இரும்புக்எஃகுக் கம்பிகளில் ஒலியைப் பதிவித்து மீண்டும் கேட்கமுடியும் என்று முதன் முறையாகச் செய்து காட்டியவர். இந்நிகாவு அண்மைக் காலத்தில் ஒலிநாடாவில் பதிவுசெய்யத் தொடங்கும் முன்னதாக முதன் முதலாக ஒலிப்பதிவை எஃகுக் கம்பியில் காந்தப்புலம் வழி பதிவு செய்து வழியமைத்துத் தந்த முதல் நிகழ்வு. 1900 இல் [[பாரிசு|பாரிசில்]] நடந்த தொழில்நுட்பக் கண்காட்சியில் முதன்முதலாக தன் கண்டுபிடிப்பைக் காட்டினார். பெரிய உருளையில், இரும்புக்கம்பியைச் சுற்றி, அதில் ஒலியை மின்காந்த மாற்றத்தால் பதிவுசெய்து, மீண்டும் ஒலியாக மாற்றிக்காட்டியது, ஒலிப்பதிவின் தொடக்கம். இவருடைய கண்டுபிடிப்பை அமெரிக்கஅமெரிக்கப் புத்தாக்கப்புத்தாக்குநர் பதிவுபதிவகத்தில் உரிமம்காப்புரிமம் எடுத்தும் பதிவு செய்துள்ளார்.
 
பவுல்சனுக்குப் பிறது [[பீடர் ஓ. பீடர்சன்]] (Peder O. Pedersen) இவர் கருத்தைப் பின்பற்றி பிற காந்த ஒலிப்பதிவுக்கருவிகளைக் கண்டுபிடித்தார். இவை எதுவும் ஒலியைப் பதிவு செய்வதிலோ, மீள்விப்பதிலோ மிகைப்பிகள் (amplifier) பயன்படுத்தவில்லை.
 
இவர் சூலை 23, 1942 இல் இயற்கை எய்தினார்.
 
 
==வெளியிணைப்புகள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1030802" இருந்து மீள்விக்கப்பட்டது