"பரோயே குரோனா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: gl:Coroa feroesa)
}}
 
'''பரோயே குரோனா''' [[பரோயே தீவுகள்|பரோயே தீவுகளின்]] [[நாணயம்]]. குரோனா என்ற்என்ற சொல்லுக்கு முடி/கிரீடம் என்று பொருள். ஒரு குரோனாவில் 100 ஓய்ராக்கள் உள்ளன. குரோனா என்னும் சொல்லின் பன்மை வடிவம் குரோனர். இந்த நாணயம் [[டென்மார்க்|டென்மார்க்கின்]] நாணயமான [[டானிய குரோன்|டானிய குரோனின்]] ஒரு வகையாகவே கருதப்படுகிறது. பரொயே தீவுகள் டென்மார்க் நாட்டின் ஆட்சியின் கீழுள்ளன. பரோயே குரோனாவும் டானிய குரோனும் சம மதிப்புடையவை.
 
 
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1030808" இருந்து மீள்விக்கப்பட்டது