க. வெள்ளைவாரணனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 64:
# கவிதை நூல்கள்.
==இந்தி மொழி எதிர்ப்பு==
[[இராஜகோபாலாச்சாரியார்]] [[சென்னை மாகாணம்|சென்னை மாகாண]] முதலமைச்சரக இருந்த போது 1938ல் இந்தியாவிலேயே[[இந்தியா]]விலேயே முதன் முதலாக சென்னை மாகாணத்திலுள்ள உயர்நிலைப் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார். தமிழைக் கட்டாயப் பாடமாக்காமல், இந்தியைக் கட்டாயப் பாடமாக்கியதை எதிர்த்து [[மறைமலையடிகள்]], [[சோமசுந்தர பாரதியார்]], [[ஈ.வெ.ரா|பெரியார்]], அறிஞர் [[அண்ணாதுரை]] முதலானோர் எதிப்புக் குரல் கொடுத்தனர். பலர் சிறைப்படுத்தப்பட்டனர். தமிழ்ப் புலவர் பெருமக்கள் கிளர்ந்தெழுந்தனர். இவ்வெழுச்சி கரந்தைப் புலவர் கல்லூரியில் பணியாற்றிய வெள்ளைவாரணனாரையும் ஆட்கொண்டது. 1939ல் 'பாந்தளூர் வெண்கோழியார்' என்ற புனைப் பெயரில் 'காக்கை விடுதூது' என்னும் நூலை எழுதி முதலமைச்சருக்கு அனுப்பியதன் மூலம் போராட்டத்தில் தாமும் ஈடுபட்டார்.
 
== சிறப்புகள்==
[[தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம்]] இவருக்கு 1985ல் [[கலைமாமணி]] விருதை வழங்கியது. தமிழ் நாட்டிலுள்ள பல்வேறு [[இலக்கியம்]] மற்றும் சமய அமைப்புகளும், பல்கலைக்கழகங்களும் வெள்ளைவாரணனாருக்குப் பல்வேறு விருதுகளை வழங்கி பெருமை சேர்த்துள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/க._வெள்ளைவாரணனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது