க. வெள்ளைவாரணனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 37:
== நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்==
 
# [[அற்புதத் திருவந்தாதி]]
# இசைத்தமிழ்
# காக்கை விடு தூது
# பன்னிரு திருமுறை வரலாறு
# பன்னிரு திருமுறை வரலாறு - இரண்டாம் பகுதி
# [[சைவ சித்தாந்தம்|சைவ சித்தாந்த சாத்திர வரலாறு]]
# [[சங்க காலம்|சங்ககாலத்]] தமிழ் மக்கள்
# தில்லைப் பெருங்கோயில் வரலாறு
# [[திருமந்திரம்|திருமந்திர]] அருள்முறைத் திரட்டு
# திருத்தொண்டர் வரலாறு
# திருவருட்பாச்[[திருவருட்பா]]ச் சிந்தனை
# திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்
# தொல்காப்பியப் பொருளதிகார ஆய்வு
வரிசை 53:
# தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்
# தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்
# [[தொல்காப்பியம்]] [[நன்னூல்]] - [[எழுத்ததிகாரம்]]
# தொல்காப்பியம் நன்னூல் - [[சொல்லதிகாரம்]]
# தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்
# தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்
வரிசை 63:
# தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்
# கவிதை நூல்கள்.
 
==இந்தி மொழி எதிர்ப்பு==
[[இராஜ கோபாலாச்சாரியார்]] [[சென்னை மாகாணம்|சென்னை மாகாண]] முதலமைச்சரக இருந்த போது 1938ல் [[இந்தியா]]விலேயே முதன் முதலாக சென்னை மாகாணத்திலுள்ள உயர்நிலைப் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார். தமிழைக் கட்டாயப் பாடமாக்காமல், இந்தியைக் கட்டாயப் பாடமாக்கியதை எதிர்த்து [[மறைமலையடிகள்]], [[சோமசுந்தர பாரதியார்]], [[ஈ.வெ.ரா|பெரியார்]], அறிஞர் [[அண்ணாதுரை]] முதலானோர் எதிப்புக் குரல் கொடுத்தனர். பலர் சிறைப்படுத்தப்பட்டனர். தமிழ்ப் புலவர் பெருமக்கள் கிளர்ந்தெழுந்தனர். இவ்வெழுச்சி கரந்தைப் புலவர் கல்லூரியில் பணியாற்றிய வெள்ளைவாரணனாரையும் ஆட்கொண்டது. 1939ல் 'பாந்தளூர் வெண்கோழியார்' என்ற புனைப் பெயரில் 'காக்கை விடுதூது' என்னும் நூலை எழுதி முதலமைச்சருக்கு அனுப்பியதன் மூலம் போராட்டத்தில் தாமும் ஈடுபட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/க._வெள்ளைவாரணனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது