விக்கிப்பீடியா:ஆலமரத்தடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Logicwiki (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 174:
: அனானிகளை முற்றிலும் தடுக்க முடியுமா? அல்லது குறைந்த அளவிலேயே அனானிகளை கருத்து சொல்ல அனுமதிக்கலாமா? அனானிகளிடம் பட்ட துன்பம் அப்படிபட்டது :((, சர்ச்சை இல்லாத பதிவுக்கே 100 ஒரே கருத்துகளை வெட்டி ஒட்டிட்டாங்க :(. (3 ஆண்டுக்கு முன் எழுதன இடுகைக்கு 100க்கு மேல வந்திருக்கு :( ) நான் கட்டுரையை சிறிதாக துவக்கினேன் பலர் கட்டுரையை விரிவாக்கி பெரிசாக்கினார்கள் அப்ப கருத்து எல்லோருக்கும் போகுமா?--[[பயனர்:Kurumban|குறும்பன்]] 03:07, 19 பெப்ரவரி 2012 (UTC)
:: நீங்கள் கூறவது வேறு ஒரு பிரச்சனை என நினைக்கிறேன். Moodbar கட்டுரை பற்றி கருத்துப் பின்னூட்டம் கேட்காது. தொகுத்தவரிடம், தொகுத்தவரிடம், அவர்களது மனநிலை, தொகுத்தலைப் பற்றிய கருத்துக்கள் கேட்கும். அக்கருத்துக்கள் கட்டுரையுடன் வராது.தனியாக ஓர் சிறப்பு பக்கத்தில் வரும். [[பயனர்:Logicwiki|ஸ்ரீகாந்த்]] 04:57, 19 பெப்ரவரி 2012 (UTC)
 
== உதவி: அறிவியல்_சொற்கள்_உருவாக்கச்_செயல்முறை ==
 
{{Robox|theme=15|title=விக்கிநூல்கள் உங்களின் உதவியை நாடுகிறது!|icon=Wikibooks-logo.svg|iconwidth=70px}}
தமிழ் மொழியை சங்ககாலம் முதலே ஒரு இலக்கியத் தமிழாகவும், இயற் தமிழாகவும், இசைத் தமிழாகவும் பல அறிஞர், அரசர்களால், துறவியர்களால் உருவாக்கப்பட்டுவிட்டுள்ளது. ஆனால் தமிழை அறிவியல் தமிழாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் நமக்கு தற்போது உண்டு என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. எனவே அறிவியல் தமிழை உருவாக்க அனைவரையும் அழைக்கிறோம். பொறியியல் சார் நூல்களைத் தொகுக்க அழைக்கிறோம். மேலும் சில தருணங்களில் அறிவியல் சொற்களை உருவாக்கும் பொழுது பின்பற்றப் பட வேண்டிய முறைகளைப் பற்றியப் பக்கத்தைக் காணவும். http://ta.wikibooks.org/wiki/அறிவியல்_சொற்கள்_உருவாக்கச்_செயல்முறை
 
மேற்கண்ட கட்டுரையில் தமிழ் சொற்களுக்கு அறிவியல் சொற்களை நான் உருவாக்கும் பொழுது சந்திக்கும் இடர்களின் மூலம் சில விதிகளை உருவாக்கி உள்ளேன். இவ்வாறு ஒரு கட்டமைப்பான விதியை உருவாக்கும் பொழுது தமிழ் சமுதாயம் முழுமையும், பிற மொழி கருத்துக்களை மொழிமாற்றம் செய்யும் பொழுது ஒரு தொழில் நுட்பச்சொல்லிற்கு ஒரு சொல்லையே பயன்படுத்தும் முறை உருவாகும், என்பதில் ஐயம் இல்லை.
 
தமிழ் ஆசிரியர்களை பங்களிக்குமாறு வேண்டுகிறோம்.
 
தங்களின் மேலான கருத்துக்களை வரவேற்கிறோம்.
 
பி.கு: ஒரு வேளை இந்த முயற்சித் தேவையற்றது என்றாலும் அதனையும் தெரிவிக்கவும்.
{{Robox/Close}}
-[[பயனர்:Pitchaimuthu2050|Pitchaimuthu2050]] 18:23, 19 பெப்ரவரி 2012 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:ஆலமரத்தடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது