"இயற்கை எரிவளி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,235 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(உரை திருத்தம்)
[[படிமம்:WMATA_3006.jpg|thumb|right|250px|இயற்கை எரிவளியால் ஓடும் [[பேருந்து]] ]]
[[படிமம்:NaturalGasProcessingPlant.jpg|thumb|right|A natural gas processing plant]]
'''இயற்கை எரிவளி''' அல்லது '''இயற்கை எரிவாயு''' என்பது நிலத்தடியில் இருந்து கிடைக்கும் ஒரு [[புதைபடிவ எரிபொருள்]]. இதனை '''மண்வளி''' என்றும் கூறலாம். இது தீப்பற்றி எரியும் தன்மையுடைய பல [[நீரியக்கரிமம்|நீரியக்கரிமங்களின்]] கலவையாகக் கிடைக்கும் ஒரு [[வளிமம்|வளி]]. பெரும்பான்மையாக [[மெத்தேன்]] வளியினால் ஆனது என்றாலும், இயற்கை எரிவளியில் பிற நீரியக்கரிமங்களான [[எத்தேன்]], [[புரொப்பேன்]], [[பியூட்டேன்]], [[பென்ட்டேன்]] ஆகியவையும் சிறிய அளவில் காணப்படும் (கீழே அட்டவணையைப் பார்க்கவும்). இன்றைய உலகின் எரிம ஆற்றல் தேவைகளைத் தீர்த்து வைப்பனவற்றுள் இயற்கை எரிவளி இன்றியமையாத ஒன்று. பிற ஆற்றல் மூலங்களை விட இயற்கை எரிவளிஎரிவளியானது தூய்மையானதும் பாதுகாப்பானதும் மிகவும் பயனுள்ளதும் கூட ஆகும்ஆனதாகும். பெரும்பாலும் இது இல்லங்களில் சூடேற்றுவதற்கும், [[மின்சார|மின்னாற்றல்]] உற்பத்திக்கும் பயன்படுகிறது. 2005ஆம் ஆண்டுக்கணக்குப் படி, உலகில் மாந்தர்கள் பயன்படுத்தும் ஆற்றல்வாய்களுள் இயற்கை எரிவளியின் பங்கு 23% ஆகும். இது உலகின் மூன்றாவதாக மிகுதியாகப் பயன்படும் ஆற்றல்வாய் ஆகும். முதலிரண்டு: [[எரியெண்ணெய்]] 37%, [[நிலக்கரி]] 24%.
 
== இயற்கை எரிவளிக் கலவையின் கூறுகள் ==
 
== உற்பத்தி ==
இயற்கை எரிவளியைப் பொதுவாக [[எண்ணெய்]]க் கிணறுகளில் இருந்தும், இயற்கை எரிவளிக் கிணறுகளில் இருந்தும் வணிகநோக்கில் திரட்டுகிறார்கள். உலகிலேயேஇது மிகுதியாகஇருபதாம் இயற்கைநூற்றாண்டின் எரிவளிபிற்பகுதி கிடைக்கும்வரை இடம்பாறைநெய் [[கத்தார்]]உற்பத்தியின் நாட்டில்போது இருக்கும்கிடைக்கும் வடக்குபயனற்ற வயல்பொருளாகக் ஆகும்கருதப்பட்டது.
அதனால், எண்ணெய்க்கிணறுகளில் வெளிவரும் இவ்வளியைப் பயனின்றி எரித்துவிடுவது வழக்கமாக இருந்தது. ஆனால், தற்காலத்தில் அவ்வாறு பயனற்றதாகக் கருதப்படும் எரிவளியையும் எண்ணெய்க் கிணறுகளின் அழுத்தத்தை அதிகரிக்க உட்செலுத்தப் பயன்படுத்திக் கொள்வர்.
 
எண்ணெய்க் கிணறுகள் தவிர, கரிப்படுகைகளிலும் இயற்கை எரிவளி காணப்படும். மேலும், அண்மையில் [[களிப்பாறை]]களிலும் இயற்கை எரிவளியை உற்பத்தி செய்யும் நுட்பங்கள் வளர்ந்துவிட்டதில் அதிக அளவில் உற்பத்தியாகிறது. இவ்வகை வளியைக் [[களிப்பாறை வளிமம்]] என்றும் சொல்வதுண்டு.
நிலத்தடியில் இருந்து மேலே எடுத்த பிறகு, அதனில் கலந்திருக்கும் [[நீர்]], [[மணல்]], பிற சேர்மங்களும் [[வளிமம்|வளிமங்களும்]] பிரித்து எடுக்கப்படும். அவற்றோடு புரோப்பேன், பியூட்டேன் போன்ற பிற வளிமங்களையும் பிரித்து எடுத்து விற்பர். இவ்வாறாகத் தூய்மையாக்கிய இயற்கை எரிவளியைப் பிறகு நீண்ட குழாய் வரிசைகளின் ஊடே தொலைவில் இருக்கும் இடங்களுக்கும் அனுப்பி வைப்பார்கள். இறுதியாக இல்லங்களுக்கும் குழாய்களின் வழியாகவே அனுப்பி வைப்பார்கள்.
 
நிலத்தடியில் இருந்து மேலே எடுத்த பிறகு, அதனில் கலந்திருக்கும் [[நீர்]], [[மணல்]], பிற சேர்மங்களும் [[வளிமம்|வளிமங்களும்]] பிரித்து எடுக்கப்படும். அவற்றோடு புரோப்பேன், பியூட்டேன் போன்ற பிற வளிமங்களையும் பிரித்து எடுத்து விற்பர். இவ்வாறாகத் தூய்மையாக்கிய இயற்கை எரிவளியைப் பிறகு நீண்ட குழாய் வரிசைகளின் ஊடே தொலைவில் இருக்கும் இடங்களுக்கும் அனுப்பி வைப்பார்கள். இறுதியாக இல்லங்களுக்கும் குழாய்களின் வழியாகவே அனுப்பி வைப்பார்கள். இது மிகவும் குறைவான [[அடர்த்தி]] கொண்ட வளிமம் என்பதனால் சிக்கனமாக ஒரு இடத்தில் தேக்கி வைக்க இயலாத ஒன்று.
இது மிகவும் குறைவான [[அடர்த்தி]] கொண்ட வளிமம் என்பதனால் சிக்கனமாக ஒரு இடத்தில் தேக்கி வைக்க இயலாத ஒன்று.
 
எரிவளி உற்பத்தி செய்யும் நாடுகளில் உலகிலேயே முதன்மையாக இருப்பது உருசியாவாகும். அது தவிர, ஈரான், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள் போன்றவையும் அதிக அளவில் இயற்கை எரிவளியை உற்பத்தி செய்கின்றன.
 
உலகிலேயே அதிக அளவில் இயற்கை எரிவளி கிடைக்கும் இடம் [[கத்தார்]] நாட்டில் இருக்கும் வடக்கு வயல் ஆகும்.
 
== அலகு ==
 
== மின்னாற்றல் ==
[[எரிவளிச் சுழலி]]கள் மூலமும் [[நீராவிச் சுழலி]]கள் மூலமும் [[மின்னாற்றல்]] உற்பத்தி செய்வதற்கு இயற்கை எரிவளி பெரிதும் உதவுகிறது. இவ்விரண்டு சுழலிகளையும் ஒருங்கே சேர்த்துப் பயன்படுத்துவதன் மூலம் மின்னாற்றல் உற்பத்தித் திறனைக் கூட்டலாம். சில வேளைககளில், எரிவளிச் சுழலிகளோடு [[கொதிகலன்]]களையும் சேர்த்து ஒரே நேரத்தில் மின்னாற்றலையும் நீராவியையும் உற்பத்தி செய்வர். அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் நீராவியை வேதி ஆலையில் பிற தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்வர். சுழலிகள் இன்றி, எளிமையாகக் கொதிகலன்களை மட்டும் வைத்து நீராவியை மட்டும் உற்பத்தி செய்யவும் இயற்கை எரிவளியைப் பயன்படுத்துவது உண்டு.
 
== மேற்கோள்கள் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1031069" இருந்து மீள்விக்கப்பட்டது