பெடரிக்கு இசுட்டால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவு
No edit summary
வரிசை 6:
இவர் தலைமையில் 1975 இல் கேரளாவில் ஒரு 12 நாள் வேத [[அக்னிசயனச் சடங்கை]] ஆவணப்படுத்தினார்.
 
இவருடைய அண்மைய ஆய்வுகள் கிரேக்க, வேதிய வடிவவியல் கருத்துகளைப் பற்றியன. தொல்பழம் இலக்கண ஆசிரியரான பாணினி, அண்மைக் காலத்தில் உணரப்பட்டுள்ல மொழியியல் கொள்கைகளை மிக ஆழமாக உணர்ந்திருந்தார் என்றும் அண்மையில் 1950 இல் மீண்டும் [[நோம் சாம்சுக்கிசோம்சுக்கி]] கண்டுபிடிக்கும் வரை அதுவே உயர்நிலை என்றும் பல பத்தாண்டுகளாகக் கருத்துரைத்து அறிவுலகை ஏற்கச் செய்துள்ளார் இசுட்டால். முற்கால முறைகள் கணக்கிடற்கரிய பற்பல நுண்ணிய பிறப்பியல் மொழியியல் கருத்துகளை வாய்வழியாக நிலைநிறுத்த உதவின என்று கூறினார். பாணினியின் முறைகள் துணைக்குறியீடுகள் ("auxiliary" markers) வழி உருவாக்கப்பட்டது என்றும் இவற்றை 1930களில்தான் ஏரணவியலாளர் எமில் போசுட்டு (Emil Post) மீண்டும் கண்டுபிடித்தார். கணினி மொழிகளை மீள்வரைவு செய்வதில் இவை பயன்படுவதாகக் கூறுகின்றார். "இந்திய யூக்ளிடு பாணினி" ("Panini is the Indian Euclid." ) என்கிறார் இசுட்டால். எப்படி பேசும் சமற்கிருத மொழியை அதே மொழியை விளக்கும் மேல்மொழியாக (metalanguage) நீட்டிக்க முடியும் என்று பாணினி காட்டியதாகக் கூறுகின்றார். சமற்கிருதத்தைத் துல்லியமாக ஒலிக்கவும், கருத்துக்கும் எண்ணத்துக்கும் மொழி மிக முதன்மையானதால், இவை கண்டுபிடிக்கத் துணையாகவும் உந்துகோலாகவும் இருந்தது என்கிறார்.
 
ஃவிரிட்சு இசுட்டால் ஓய்விடமாகத் தாய்லாந்தில் வாழ்ந்துவந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/பெடரிக்கு_இசுட்டால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது