அச்சே சுல்தானகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 43:
சுல்தான் இசுகந்தர் தானியின் ஆட்சியைத் தொடர்ந்து அச்சே சுல்தானகத்தை ஒரு பெண்ணரசி (சுல்தானா) ஆட்சி செய்தார். அப்போது, அச்சே சுல்தானகத்தின் கட்டுப்பாட்டிலிருந்த அரசுகளின் மக்கள்<ref name="Hall" /> சுதந்திர வேட்கையுற்று ஆங்காங்கே கிளர்ச்சி செய்யத் தொடங்கினர். இதனால் அச்சே சுல்தானகம் வலுவிழக்கத் தொடங்கியது. அதே வேளை அப்பகுதியிலிருந்த ஏனைய அரசுகள் வலுப்பெறத் தொடங்கின. அதனால் சுல்தான் பதவி வெறுமனே பெயரளவிலானதாக மாறியது.<ref>Ricklefs, 36</ref> 1680-களில் அங்கு சென்ற பாரசீகப் பயணி ஒருவர் [[சுமத்திரா]]வைப் பற்றி விவரிக்கையில், "அதன் ஒவ்வொரு மூலையிலும் ஒரு தனியான அரசரோ ஆளுநரோ இருந்தார். அங்கிருந்த ஆட்சியாளர் எவரும் வேறெவருக்கும் திறை செலுத்தாமல் தம் சுதந்திரத்தைப் பேணிக் கொண்டிருந்தனர்"<ref name="BW117">Barwise and White, 117</ref> என எழுதுகிறார்.
 
==கலாச்சாரம் ==
==கலாச்சாரமும் ==
[[Image:Banda Aceh's Grand Mosque, Indonesia.jpg|left|thumb|பைதுர் ரகுமான் பெரிய பள்ளிவாசல், [[பண்டா அச்சே]].]]
 
"https://ta.wikipedia.org/wiki/அச்சே_சுல்தானகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது