அமெரிக்கத் தகவல் இடைமாற்றத் தரக் குறிமுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''அஸ்கி''' ([[ஆங்கிலம்]]: ''ASCII'') எனப்படுவது ஆங்கில அரிச்சுவடியை அடிப்படையாகக் கொண்ட குறிப்பீட்டு முறைமை ஆகும். அஸ்கி கணினிகளில் அஸ்கி உரையைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. அநேகமான நவீன குறிப்பீட்டு முறைமைகள் அஸ்கியை அடிப்படையாகக் கொண்டுள்ளன.
 
அஸ்கி குறிப்பீட்டு முறைமையில் இயல்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு ஏழு பிற்றுக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் மூலம் 128 வழி இயல்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியும்.
 
== வரலாறு ==
அஸ்கி குறிப்பீட்டு முறைமையானது அமெரிக்கத் தேசியத் தர நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.
 
== மேற்கோள்கள் ==