மரப்பாலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 13:
இங்குள்ள மக்கள் தங்கள் வாழ்க்கைமுறையை மிகவும் எளிய முறையிலேயெ நடத்துகிறார்கள்.
1986 முதல் 2007 வரை யுத்ததால் பெரிதும் பாதிக்கப்பட்ட இவர்கள்,தங்களுடைய வாழ்வாதரத்தை மீள கட்டி எழுப்ப பெரிதும் தங்களை வருத்தியிருக்கிரார்கள். இக்கிராமதில் இருந்து 1990 க்கு பின்னர் வெளியேறியவர்கள் யாரும் திரும்ப வர மறுப்பதற்கு காரணமுண்டு. தகுந்த வசதி வாய்ப்புக்கள் இல்லாமையே இதற்க்கு முக்கிய காரணம் ,கிட்டத்தட்ட 85 குடும்பஙள் வரை இன்று இங்கிருந்து இடம் பெயர்ந்து வெளி இடஙகளில் வாழ்கிரார்கள்.
 
[[பகுப்பு:மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஊர்களும், நகரங்களும்]]
"https://ta.wikipedia.org/wiki/மரப்பாலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது