பாலணு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிமாற்றல்: kk:Гамета
*திருத்தம்*
வரிசை 1:
[[படிமம்:Gray3.png|right|thumb|மனிதக் கருமுட்டை ஒன்றின் வெட்டுமுகப் படம்]]
[[படிமம்:Sperm-egg.jpg|thumb|right|கருக்கட்டலின்போது விந்து கருமுட்டையுள் செல்வதைக் காட்டும் படம்]]
'''பாலணு''' அல்லது '''புணரி''' (Sex cellscell or Gamete) என்பது, [[பாலியல்]] அடிப்படையில் இனம்பெருக்கும்[[இனம்பெருக்கம்]] செய்யும் [[உயிரினம்|உயிரினங்களில்]], கருக்கூட்டலின்போது[[கருக்கட்டல்|கருக்கட்டலின்போது]], இன்னொரு பாலணுவுடன் சேரும் ஆற்றலுள்ள ஒரு [[கலம்]] ஆகும். உருவவியல் அடிப்படையில் இரண்டு வேறுபட்ட வகையான பாலணுக்களை உருவாக்குவதும், ஒரு உயிரினம் ஒரு வகைப் பாலணுவை மட்டும் உருவாக்குவதுமான இனங்களில் பெண் உயிரினம் பெரிய பாலணுவையும், ஆண் உயிரினங்கள் சிறிய பாலணுவையும் உருவாக்குகின்றன. ஆண் பாலணு "விந்து" எனவும், பெண் பாலணு "முட்டை" எனவும் அழைக்கப்படுகின்றன.
 
 
"https://ta.wikipedia.org/wiki/பாலணு" இலிருந்து மீள்விக்கப்பட்டது