வெப்பம் (இயற்பியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
"[[Image:171879main LimbFlareJan12 lg.jpg|300px|thumb|right|[[அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 14:
 
இயற்பியலில், குறிப்பாக வெப்பஅளவீடு, மற்றும் வானிலை ஆய்வில், உள்ளுறை வெப்பம் மற்றும் உணர்வெப்பம் கருத்துக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
 
வெப்பத்துடன் தொடர்புடைய ஓர் குழப்பமான சொல்லாக [[வெப்ப ஆற்றல்]] உள்ளது. இது ஒர் அமைப்பில் அதன் வெப்பநிலைக்கு ஏற்ப அதிகரிக்கும் ஆற்றலை பற்றி கூறுகிறது. ஒரு அமைப்பை அல்லது பொருளைச் சூடாக்கும் அல்லது குளிர்விக்கும்போது அதன் வெப்பநிலைக்கு ஏற்ப மாறுபடும் ஆற்றலை இது குறிக்கும்.
 
"https://ta.wikipedia.org/wiki/வெப்பம்_(இயற்பியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது