வெப்பம் (இயற்பியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 11:
மிகவும் சூடான அல்லது குளிர்ச்சியான உடலில் வெப்ப கடத்தல் மற்றும் கதிரியக்க பரிமாற்றம் தன்னிச்சையானதாக உள்ளது.
 
[[வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதி]] சமமான அல்லது அதிக வெப்பநிலையில் உள்ள உடலில் இருந்து மற்றொரு உடலிற்கு ஆற்றல் பரிமாற்றம் வெப்ப எக்கி மூலமான இயந்திர வேலை, அல்லது இதற்கு ஒத்த செயல்முறை உதவியுடன் செய்யலாம் என்கிறது. இதன்போது பிரபஞ்ச இயல்பற்றல்இயல்பாற்றல் அதிகரிக்கும் அதேவேளை குளிரான பொருளின் இயல்பாற்றல் வெப்பத்தை அதிலிருந்து உறிஞ்சுவதால் குறைகிறது.
 
இயற்பியலில், குறிப்பாக வெப்பஅளவீடு, மற்றும் வானிலை ஆய்வில், உள்ளுறை வெப்பம் மற்றும் உணர்வெப்பம் கருத்துக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/வெப்பம்_(இயற்பியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது