நியண்டர்தால் மனிதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

09:58, 12 பெப்பிரவரி 2007 இல் நிலவும் திருத்தம்

நியண்டர்தால் மனிதன் 200,000 ஆண்டுகளின் முன் வாழ்ந்த மனிதன். நியண்டர்தால் மனித எச்சங்கள் ஜெர்மனியின் நியண்டர்தால் என்னும் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் இப்பெயரால் அழைக்கப்படுகிறான். இவன் நெருப்பை பயன்படுத்தினான்; குகையில் வாழ்ந்தான்; தோலாடை அணிந்தான்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நியண்டர்தால்_மனிதன்&oldid=103152" இலிருந்து மீள்விக்கப்பட்டது