எஸ். என். லட்சுமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

100 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(பக்க இணைப்புகள் தரப்பட்டன)
No edit summary
'''எஸ். என். லட்சுமி''' (இறப்பு: பெப்ரவரி 20, 2012, அகவை 80) முதுபெரும் தமிழ்த் திரைப்பட, நாடக நடிகை. [[1948]] ஆம் ஆண்டில் [[சந்திரலேகா]] திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிய லட்சுமி ஐநூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர். இறுதிக் காலங்களில் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்தார்.
 
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ். என். லட்சுமி ஆறு வயது முதல் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்து திரைப்படத்துறைக்கு வந்தவர். [[சர்வர் சுந்தரம்]], [[துலாபாரம்]], [[மைக்கேல் மதன காமராஜன்]], [[மகாநதி (திரைப்படம்)|மகாநதி]], [[விருமாண்டி]] எனப் பல படங்களில் குணசித்திர நடிகையாக நடித்துப் புகழ் பெற்றவர். இறக்கும் போது "தென்றல்" தொலைக்காட்சித் தொடரில் நடித்து வந்தார். திருமணம் ஆகாதவர். [[சென்னை]]யில் [[சாலிகிராமம், சென்னை|சாலிகிராமத்தில்]] வசித்து வந்தார்.
*[http://www.behindwoods.com/tamil-movie-news-1/feb-12-03/s-n-lakshmi-dead-20-02-12.html SN Lakshmi passes away], பெப்ரவரி 20, 2012
*[http://www.indiaglitz.com/channels/tamil/article/78241.html Veteran actress SN Lakshmi passes away], பெப்ரவரி 20, 2012
*[http://www.thehindu.com/arts/cinema/article439447.ece Courage goaded her on …] மே 27, 2010
 
[[பகுப்பு:2012 இறப்புகள்]]
51,779

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1031553" இருந்து மீள்விக்கப்பட்டது