விசுவநாத நாயக்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

10:13, 12 பெப்பிரவரி 2007 இல் நிலவும் திருத்தம்

விசுவநாத நாயக்கர் மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் முதலாமவன். இவனது ஆட்சியில் கேரளத்தின் முப்பது பகுதி உட்பட மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி, திருச்சி, கோயம்புத்தூர், சேலம் ஆகிய பகுதிகள் அடங்கியிருந்தன. 72 பாளையங்களை உருவாக்கினான். அவை 1800 ஆம் ஆண்டுவரை நீடித்திருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=விசுவநாத_நாயக்கர்&oldid=103156" இலிருந்து மீள்விக்கப்பட்டது