முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம் |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
10:23, 12 பெப்பிரவரி 2007 இல் நிலவும் திருத்தம்
முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் ஒருவன். இவனது ஆட்சிக் காலம் 1601 முதல் 1609 வரை ஆகும். இவன் ஆட்சிக் காலத்தில் சேதுபதிக்கும் இவனுக்குமிடையில் பிரச்சினை ஏற்பட்டது.