கதிர்வீச்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
 
 
'''கதிர்வீச்சு''' (''radiation'') என்பது இயற்பியலில் ஆற்றலுள்ள அல்லது சக்தியுள்ள துகள்கள் அல்லது அலைகள் ஒரு ஊடகத்தினூடாக அல்லது ஒரு வெளியினூடாக கடந்து செல்வதைக் குறிக்கும். கதிர்வீச்சில் முக்கியமாக அயனாக்க கதிர்வீச்சு, அயனாக்கா கதிர்வீச்சு என இரண்டு வகையுண்டு. அயனாக்க கதிர்வீச்சானது, [[அணு]]வை அல்லது [[மூலக்கூறு|மூலக்கூற்றை]] [[அயனாக்கம்|அயனாக்கமடையச்]] செய்யக்கூடிய அளவு [[ஆற்றல்]] உடையதாகும். அதாவது அணு அல்லது மூலக்கூற்றிலிருந்து [[இலத்திரன்]]களை இடம்பெயர்க்கும் வல்லமை கொண்டதாகும். பொதுவாக நடைமுறையில் கதிர்வீச்சு எனக் குறிப்பிடும்போது, அது இவ்வகை அயனாக்க கதிர்வீச்சை மட்டுமே குறிக்கின்றது. பொதுவாக ஒரு கதிர்வீச்சுக்கான மூலத்திலிருந்து, ஆற்றலானது நேரான வரிசையில் கதிர்வீச்சாக எல்லாத் திசைகளிலும் பயணிக்கும். கதிர்வீச்சானது [[உயிரினம்|உயிரினங்களுக்கு]] ஆபத்து விளைவிப்பனவாக இருக்கும்.<br />
[[ஆல்ஃபா துகள்கள்]] (α), [[பீட்டா துகள்கள்]] (β), [[நொதுமி]] (Neutorn) என்பவை அயனாக்க கதிர்வீச்சைக் கொடுக்க வல்லன. [[மின்காந்த அலைகள்]], அவற்றின் [[அதிர்வெண்]]ணின் அளவிற்கேற்ப அயனாக்க கதிர்வீச்சாகவோ, அயனாக்கா கதிர்வீச்சாகவோ இருக்கலாம். மின்காந்த அலைவீச்சின் முடிவில் காணப்படும் குறுகிய அலைநீளம் கொண்ட, அதிக அதிர்வெண்ணுடைய [[ஊடுகதிர் அலை]] (X-ray), [[புற ஊதாக் கதிர்கள்]] (Ultraviolet rays), [[காமா கதிர்கள்]] (γ) போன்றன அயனாக்க கதிர்வீச்சைக் கொடுக்கும். கண்ணுக்குப் புலப்படும் ஒளி அலைகள் (visual light), நுண்ணலைகள் (microwaves), இரேடியோ அலைகள் radio waves), போன்றன அயனாக்கா கதிர்வீச்சுக்களைத் தரும்.
பொதுவில் கதிர்வீச்சு என அடையாளப்படுத்தப்படாவிடினும், இவ்வகை அயனாக்கா கதிர்வீச்சுக்களும் உண்மையில் கதிர்வீச்சுக்களே.
வரிசை 9:
[[வில்லெம் ரோண்ட்கன்]] ஒரு குழாயையும், வெற்றிடம் பற்றியும் பரிசோதனை ஒன்றை நிகழ்த்திக் கொண்டு இருக்கும்போதே இவ்வகை கதிர்களை கண்டறிந்து, அவற்றிற்கு எக்ஸ் கதிர்கள் என்ற பெயரைக் கொடுத்தார்.
== கதிர்வீச்சின் தன்மை==
கதிர் வீச்சானது ஆற்றல் மிக்கது ஆனால் கண்ணுக்குத் தெரியாதது. இது வெளியில் அலை வடிவத்தில் பரவக்கூடியது. மின்காந்தக் கதிர்வீச்சுபொதுவாக மாலையானதுஒரு மிககதிர்வீச்சுக்கான அகன்ற நெடுக்க போட்டான்ளைக் கொண்டதாகும் இதில் புற ஊதா ஒளிமூலத்திலிருந்து, கண்ணுக்குப்புலனாகுமொளி,ஆற்றலானது அகச்சிவப்புநேரான (வெப்பம்)வரிசையில் சுண்ணலை,கதிர்வீச்சாக எக்சுகதிர்கள்,எல்லாத் மற்றும்திசைகளிலும் காமாக் கதிர்கள் போன்ற அணுக்கதிர்வீஇச்சுகளை உள்ளடக்கியதுபயணிக்கும். இந்தக் கதிர் வீச்சு ஒளியின் வேகத்தில் அதாவது 1 வினாடியில் 3,00,000 கி. மீ பயணிக்கக்கூடியது. எக்சு கதிர்களும் காமாக்கதிர்களும் குறைந்த அலைகதிர்வீச்சானது நீளமும்[[உயிரினம்|உயிரினங்களுக்கு]] உயர்ஆபத்து ஆற்றலும்விளைவிப்பனவாக கொண்டவைஇருக்கும். கதிர் வீச்சின் அளவை பெக்கரல்(Becquerel-Bq) அளவுகளில் குறிப்பிடுகின்றனர்.
==சூரியக் கதிர்==
சூரியக் கதிரானது நீண்ட அலைநீளம் கொண்ட அகச் சிவப்புக் கதிர் முதல் குறைந்த அலை நீளம் கொண்ட புற ஊதாக்கதிர் வரையிலான அலைநீளக் கதிர்வீச்சுகளைக் கொண்டது. இவை தீங்கு விளைவிக்கககூடியது. புற ஊதாக்கதிர் வீச்சுக்கு அப்பாள் உள்ளது அயனியாக்கக் கதிர்வீச்சாகும். இது பொருண்மைக்கு சேதத்தை விளைவிக்கக் கூடியது. குறிப்பாக உயிர்த் திசுக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூசியது. ஒரு குறிப்பிட்ட அளவு நிலைக்குட்பட்ட அயனியாக்கக் கதிர் வீச்சில் உயிர்வாழ்வனவற்றின் பரிணாம வளர்ச்சிபடிவளர்ச்சி ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.
 
==கதிர் வீச்சின் வகைகள்==
=== இயற்கைக் கதிர் வீச்சு (Natural radiatioan)===
நாம் வாழும் இப்புவிச் சூழலில் தவிர்க்க இயலாத இயற்கையான கதிர்வீச்சும் உள்லது. இதற்கு பின்நில கதிர்வீச்சு (Background radiation) என்றும் பெயர். கற்பாறைகள்(Granite) மற்றும் உலோகத் தாதுகள் நிறைந்த தரைப் பரப்பில் வாழும் மக்கள் ஏனைய பகுதிகளில் வாழும் மக்களை விட அதிகமான அளவி நிலக் கதிர்வீச்சுக்கு ஆட்படுகின்றனர். இதே போல் மிக உயர்வான பகுதிகளில் வேலை செய்வோர் மற்றும் வசிப்போர் ஆகியோர் காஸ்மிக் கதிர்வீச்சுக்கு ஆட்படுகின்றனர். பொதுவாக நாம் அனைவருமே புவியின் மேல் ஓட்டிலிருந்து(Crust) வெளியாகும் ராடான் வாயுவின் பாதிப்பிற்கு ஆர்படுகிறோம். இது நாம் சுவாசிக்கும் காற்றிலும் கலந்துள்ளது.
 
யுரேனியம் போன்ற நிலையற்ற தனமை கொண்ட ஐசோடோப்புகள் கதிர்வீச்சுத் தன்மை கொண்டவை. ஒரு ஐசொடோப்பு சிதைவுறும் போது அது தான் பெற்றுள்ல அதிகப்படியான ஆற்றலைக் காமாக் கதிர்களாகவும், ஆல்பா கதிர்கள் மற்றும் பீட்டாக் கதிர்வீச்சாகவும் வெளியிடுகிறது. மேலும் ஐசோடோப்பு ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறும்போது காமாக் கதிர்வீச்சை வெளியிடும் மூலமாகக் செயல்படுகிறது.
 
வரி 48 ⟶ 49:
|12 || 1.கி.கி;. யுரேனியம் || 10,00,000 மில்லியன் Bq
|-
| 13||50ஆண்டுகளான 1கி.கி. அணுக்கருக் கழிவு || 1000,00,000 மில்லியன் Bq<ref>அறிவியல் ஒளி, பிப்ரவரி 2012. ப.என் 104</ref>
|}
|} <ref>அறிவியல் ஒளி, பிப்ரவரி 2012. ப.என் 104</ref>
==அயனியாக்கக் (அயனாக்க) கதிர்வீச்சு (Ionizing radiation)==
எக்சு கதிர்கள், காமாக் கதிர்கள், ஆல்பாக்கதிர்கள் மற்ரும் பீட்டாத்துகள்கள் ஆகியன் பொருண்மையில் அயனியாக்கத்தை ஏற்படுத்தக்கௌஉடியன. இதற்கு அயனியாக்கக் கதிர்வீச்சு என்று பெயர். உயிரியல் அமைப்புகளில் அயனியாக்கமான மூலக்கூறுகளை இது உருமாற்றம் செய்யக்கௌஉடியது. உயிர்-இரசாயண மூலக்கூறுகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. இது செல்களில் சிதைவையும் இறப்பையும் ஏற்படுத்தும். இரண்டு முக்கிய அயனியாக்கக் கதிர்வீச்சுகளாவன.<br />
# துகள்கதிர்வீச்சு
# மின்காந்தக் கதிர்வீச்சு
===துகள்கதிர்வீச்சு( corpuscular or particulate radiation)===
துகள் கதிர் வீச்சில் மின்னூட்டத் துகள்களுடன் ஆல்பா, பீட்டாத் துகள் மற்ரும் மின்னூட்டமற்ற நியூட்ரான் உமிழ்வுகள் ஆகியன் அடங்கும். சில மின்னூட்டத் துகள்கள் செயற்கையான துகள் முடுக்கிகளினால் உற்பத்தி செய்யப்பட்டவையாகும்.
=== மின்காந்தக் கதிர்வீச்சு (Electromagnetic radiation)===
மின்காந்தக் கதிர்வீச்சு மாலையானது மிக அகன்ற நெடுக்க உயர் ஆற்றல் போட்டான்ளைக் கொண்டதாகும் இதில் புற ஊதா ஒளி, கண்ணுக்குப்புலனாகும் ஒளி, அகச்சிவப்பு (வெப்பம்) சுண்ணலை, எக்சுகதிர்கள், மற்றும் காமாக் கதிர்கள் போன்ற அணுக்கதிர்வீச்சுகளை உள்ளடக்கியது. இந்தக் கதிர் வீச்சு ஒளியின் வேகத்தில் அதாவது 1 வினாடியில் 3,00,000 கி. மீ பயணிக்கக்கூடியது. எக்சு கதிர்களும் காமாக்கதிர்களும் குறைந்த அலை நீளமும் உயர் ஆற்றலும் கொண்டவை.
 
 
 
 
 
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கதிர்வீச்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது