சேலம் வானூர்தி நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சேலம் விமான நிலையம், சேலம் வானூர்தி நிலையம் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
தற்போதைய நிலவரம் புதுப்பிக்கப்பட்டது
வரிசை 28:
இதையடுத்து உள்ளூர் தொழில் துறையினர் இந்த விமான நிலையத்திற்கு உயிரூட்டும் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர். கடந்த 2006ம் ஆண்டு ஏர் டெக்கான் நிறுவனம் சேலம் விமான நிலையத்திலிருந்து சேவையைத் தொடங்குவதாக அறிவித்தது. ஆனால் உள்ளூர் தொழில்துறையினர் ரூ.90 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும் அல்லது 50 சதவீத அளவுக்கு விமான டிக்கெட்கள் விற்பனையாக வேண்டும் என அது உத்தரவாதம் கோரியது.
 
இந்த சமயத்தில் ஏர் டெக்கான் நிறுவனம் கிங்பிஷர் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது. நீண்ட காலமாக நிலவி வந்த பேச்சுவார்த்தைகளின் விளைவாக தற்போது கிங்பிஷர் நிறுவனம் தனது விமான சேவையை தொடங்கியுள்ளதுதொடங்கியது.
சேலம் விமான நிலையம் அமைக்கப்பட்டு கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் கழிந்த நிலையில் அங்கு விமான சேவை தொடங்கியுள்ளது. சேலம் - சென்னை இடையிலான விமான சேவையை கிங்பிஷர் நிறுவனம் நேற்று தொடங்கியது.
[[சென்னை]] - [[சேலம்]] இடையிலான பயண நேரம் ஒரு மணி நேரம் ஆகும். சென்னையிலிருந்து இந்த விமானம் பிற்பகல் 2.50க்குக் கிளம்பி, மாலை 3.50 மணிக்கு சேலத்தை சென்றடையும். மறுமார்க்கத்தில், மாலை 4.20 மணிக்கு சேலத்திலிருந்து கிளம்பி மாலை 5.20 மணிக்கு சென்னை அடையும்.
நிர்வாக காரணங்களால் இந்த சேவை மீண்டும் நிறுத்தப்பட்டுவிட்டது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சேலம்_வானூர்தி_நிலையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது