கருவணு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
*நீக்கம்*
வரிசை 4:
[[மனிதர்|மனிதரில்]] பெண்ணின் [[கருப்பை|கருப்பைக்குள்]] குழந்தை உருவாகுவதற்கான ஆரம்ப நிலைத் தோற்றப்பாடே “கரு” எனப்படுகின்றது. ஒரு குழந்தையை உருவாக்கக் கூடிய முட்டைகளை [[கருமுட்டை|சூல்முட்டை]] என்பர். [[குழந்தை]] உருவாவதற்கான (ஆரம்ப நிலை) கரு பொருள் ஒரு பெண்ணின் வயிற்றில் உள்ள ஒரு பையிலேயே வளரத்தொடங்குகின்றது. அதனால் அந்த [[உடல் உறுப்புக்கள்|உறுப்பு]] கருப்பை என்று அழைக்கப்படுகின்றது.
 
வயிற்றில் [[குழந்தை]] உருவாவதற்கான ஆரம்ப நிலையை வேண்டுமென்றோ, திட்டமிட்டோ கலைக்கும் பொழுது அதனை [[கருக்கலைப்பு]] எனப்படுகின்றது. இதனை கருவழிப்பு என்றும் கூறலாம். தற்செயலாகவோ கவனிப்பின் குறைவினாலோ குழந்தை உருவாவதன் ஆரம்ப நிலை சிதைவடையும் போது அதனை [[கருச்சிதைவு]] என்கின்றோம்.
 
==படத்தொகுப்பு==
"https://ta.wikipedia.org/wiki/கருவணு" இலிருந்து மீள்விக்கப்பட்டது