கருவணு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
*விரிவாக்கம்*
வரிசை 1:
[[File:Baby foetus.jpg|மனிதக் கரு|thumb|right|220px]]
'''கருவணு''' (Zygote) என்பது [[பாலினம்|பாலின]] [[இனப்பெருக்கம்]] மூலம் [[ஆண்]] பாலணுவும், [[பெண்]] பாலணுவும் இணைந்து உருவாகும் முதலாவது [[உயிரணு]] ஆகும். பல்கல உயிரினங்களில் இந்த உயிரணுவே [[முளைய விருத்தி]]யின் தொடக்க நிலையாகும். [[மடியநிலை#ஒருமடியம்|ஒருமடிய]] நிலையில் உள்ள இரு பாலணுக்கள் இணைவதனால், கருவணுவானது [[மடியநிலை#இருமடியம்|இருமடியமாக]] இருக்கும்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/கருவணு" இலிருந்து மீள்விக்கப்பட்டது