அல்சீரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

வட ஆப்பிரிக்காவிலுள்ள ஒரு நாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

12:19, 12 பெப்பிரவரி 2007 இல் நிலவும் திருத்தம்

அல்ஜீரியா ஆபிரிக்க நாடுகளில் ஒன்றாகும். ஆபிரிக்கக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. அக்கண்டத்தின் இரண்டாவது பெரிய நாடாகும். இதன் தலைநகரம் அல்ஜீயர்ஸ். பிரெஞ்சு அதிகாரத்திடமிருந்து 1962 இல் சுதந்திரமடைந்தது. அரபிக், பிரெஞ்சு மொழிகள் பேசப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்சீரியா&oldid=103193" இலிருந்து மீள்விக்கப்பட்டது