"இயற்கை எரிவளி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

160 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
எரிவளி உற்பத்தி செய்யும் நாடுகளில் உலகிலேயே முதன்மையாக இருப்பது உருசியாவாகும். அது தவிர, ஈரான், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள் போன்றவையும் அதிக அளவில் இயற்கை எரிவளியை உற்பத்தி செய்கின்றன.
 
உலகிலேயே அதிக அளவில் இயற்கை எரிவளி கிடைக்கும் இடம் [[கத்தார்]] நாட்டில் இருக்கும் வடக்கு வயல் ஆகும். <ref>{{cite web|url=http://www.state.gov/r/pa/ei/bgn/5437.htm |title=Background note: Qatar |publisher=State.gov |date=2010-09-22 |accessdate=2011-02-06}}</ref>
 
== அலகு ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1031976" இருந்து மீள்விக்கப்பட்டது