குழந்தைகள் கலைக்களஞ்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
'''குழந்தைகள் கலைக்களஞ்சியம்''' என்பது தமிழில் சிறுவர்களுக்கென வெளிவந்த ஒரு கலைக்களஞ்சியம் ஆகும். [[தமிழ் வளர்ச்சிக் கழகம்|தமிழ் வளர்ச்சிக் கழகத்தால்]] வெளியிடப்பட்ட இக்கலைக்களஞ்சியம் பத்துத் தொகுதிகளைக் கொண்டதாக அமைந்துள்ளது. ஒவ்வொரு தொகுதியும் ஏறத்தாழ 100 பக்கங்களைக் கொண்டுள்ளது.
 
==பதிப்புக்கள்==
வரிசை 6:
குழந்தைகள் கலைக்களஞ்சியத்தின் இரண்டாவது பதிப்புப் பணிகள் 1981 இல் தொடங்கப்பட்டு 1988 இல் நிறைவுசெய்யப்பட்டன.
 
திருத்திய பதிப்பின் இரண்டாம் பதிப்பு 10,000 படிகளும் மூன்றாம் பதிப்பு 2000 படிகளும் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை மூலம் வெளியிடப்பட்டன. நான்காம் பதிப்பு [[உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்|உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தினால்]] வெளியிடப்பட்டது.
 
திருத்திய பதிப்பின் இரண்டாம், மூன்றாம், நான்காம் பதிப்புக்கள் எனக் குறிப்பிடப்படுபவை மறுபதிப்புக்களே ஆகும். அவ்வகையில் 1988 இற்குப் பின்னர் குழந்தைகள் கலைக்களஞ்சியம் இற்றைப்படுத்தப்படவில்லை. இப்போது இக்கலைக்களஞ்சியம் இணையத்திலும் கிடைக்கின்றது.
"https://ta.wikipedia.org/wiki/குழந்தைகள்_கலைக்களஞ்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது