களவுக்காய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:தமிழர் விளையாட்டுகள் சேர்க்கப்பட்டது using HotCat
No edit summary
வரிசை 1:
'''களவுக்காய்''' மகளிரின் விளையாட்டுப் பொருள்களில் ஒன்று. <br />
வையையாற்றில் புனலாடச் சென்ற மகளிர் பந்து, கழங்கு, களவு ஆகிய விளையாட்டுப் பொருள்களை உடன்கொண்டு சென்றனர்.
புனலாட வந்த மைந்தர் அவற்றை எடுத்துக்கொண்டு ஓடி, புனலில் பாய்வதுபோல் பாசங்கு காட்டி, மகளிரிடம் குறும்பு செய்தனர்.<ref>
வரிசை 14:
 
==இவற்றையும் பார்க்க==
:*[[சங்ககால விளையாட்டுகள்]]
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/களவுக்காய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது