ஈழப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: cs:Občanská válka na Šrí Lance
இற்றை
வரிசை 4:
| image =
| caption =
| date = [[1983]] – தற்போதுவரை[[2009]]
| place = [[இலங்கை]]
| casus =[[சிங்களவர்|சிங்களவருக்கும்]] [[இலங்கைத் தமிழர்|தமிழருக்கும்]] நிலவிவரும் கருத்து வேறுபாடுகள்
| result = இலங்கை அரச வெற்றி
| result = தொடர்கிறது
| combatant1 = [[படிமம்:Coat_of_arms_of_Sri_Lanka.svg|18px]] [[இலங்கை இராணுவம்]]
[[படிமம்:Flag of India.svg|18px]] [[இந்திய அமைதி காக்கும் படை]]([[1987]]–[[1990|90]])
| combatant2 = [[படிமம்:Ltte emblem.jpg|30px]] [[தமிழீழ விடுதலைப் புலிகள்]]
[[ஈழ இயக்கங்கள்]]
| commander1 = [[ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா|ஜே.ஆர்.]] (1983-89)

வரிசை 13:
[[டிங்கிரி பண்டா விஜயதுங்கா|டி.பி.விஜதுங்கா]] (1993-94)

[[சந்திரிகா குமாரதுங்க|ச.ப.குமாரதுங்கா]] (1994-2005)

[[மகிந்த ராஜபக்ச]] (2005- 2009)
| commander2 = [[வே. பிரபாகரன்]] (1983- 2009)
| strength1=111,000<ref name="iiss1">''International Institute for Strategic Studies'', [http://acd.iiss.org/armedconflict/MainPages/dsp_ConflictWeapons.asp?ConflictID=174&YearID=961#2005 Armed Conflicts Database]</ref>
| strength2=11,000<ref name="iiss1"/>
வரிசை 23:

'''ஈழப் போர்''' அல்லது '''இலங்கை உள்நாட்டுப் போர்''' என்பது [[இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு|இலங்கை இனப்பிரச்சினை]] காரணமாக [[இலங்கை]]த் [[தமிழ்ப் போராளிகள்|தமிழ்ப் போராளிகளுக்கும்]], [[இலங்கை அரசு|இலங்கை அரசுக்கும்]] இடையே ஏற்பட்ட வன்முறைப் போராட்டங்களையும், போர்களையும் முதன்மையாகக் குறிக்கின்றது. இப்போரானது [[சிங்களவர்|சிங்களவருக்கும்]], [[தமிழர்|தமிழருக்கும்]] இடையில் பல விடயங்கள் தொடர்பாக நிலவிவரும் பாரிய கருத்து முரண்பாடுகளின் மூலத்தைக் கொண்டதாகும். இப்போரில் இது வரை 68,000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக ஊடகங்களில் குறிப்பிடப் படுகிறது <ref name="rw1">{{cite news | url =http://www.reliefweb.int/rw/RWB.NSF/db900SID/STED-6YNPE7?OpenDocument | title =Sri Lanka says sinks rebel boats on truce anniversary| work =Simon Gardner|publisher = [[Reuters]]|date = [[February 22]], [[2007]]}}</ref> எனினும் சரியான எண்ணிகைகள் இதில் இருந்து வேறுபடலாம்.

பல்வேறு காலகட்டங்களில் ஈழப்போர் பல்வேறு தன்மைகளுடனும், தாக்கங்களுடனும் அமைப்புகள் ஊடாகவும் வெளிப்பட்டு இருக்கின்றது. கால ஓட்டத்தையும் முக்கிய திருப்புமுனைகளையும் முதன்மையாக வைத்து ஈழப்போரை நான்கு கட்டங்களாக வகுப்பர். அவை பின்வருமாறு:
வரி 31 ⟶ 29:
* ஈழப் போர் II: ([[1990]]-[[1995]]) - புலிகள் எதிர் இலங்கை இராணுவம், பிற சில ஈழ இயக்கங்கள்
* ஈழப் போர் III: ([[1995]] - [[1999]]) - புலிகள் எதிர் இலங்கை இராணுவம்
* [[நான்காம் ஈழப்போர்|ஈழப் போர் IV]]: ([[2006]] - 2009) - புலிகள் எதிர் இலங்கை இராணுவம், பிற புலி எதிர்ப்பு குழுக்கள்

== ஈழப்போருக்கான காரணங்களும் தற்போதைய நிலைமையும் ==
வரி 49 ⟶ 47:
| width="50%" | [[இலங்கை கல்வி தரப்படுத்தல் சட்டங்கள்]]
| width="50%" | முப்பது ஆண்டுகளுக்கு மேலாக பெரும் தொகை தகுதி திறமை பெற்ற தமிழ் மாணவர்களுக்கு உயர் கல்வி வாய்ப்பை இந்த சட்டம் இல்லாமல் செய்தது. இவ்வாறு கல்வியில் தரம் குறைக்கப்பட்ட தமிழ் மாணவர்கள் தற்போது இந்த சட்டத்தாலேயே உயர்கல்வியில் இடம் பெறும் அவல நிலை இன்று உள்ளது.

வரி 73 ⟶ 70:
== இவற்றையும் பார்க்க ==
{{ஈழப் போர் காரணங்கள்}}
* [http://tamilbalu.blogspot.com/2009/05/blog-post_06.html/ இலங்கையில் என்ன நடக்கிறது? தமிழில்]

== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஈழப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது