தோவாளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''தோவாளை''' தமிழ்நாட்டிலு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''தோவாளை''' தமிழ்நாட்டிலுள்ள [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். அருகில் உள்ள பெரிய நகரம் [[நாகர்கோவில்]] ஆகும். இந்த ஊரின் மக்கள்த்தொகை 6000. மலர்களை உற்பத்தி செய்வதில் இந்த நகரம் [[இந்தியா|இந்திய]] அளவில் பிரபலமான ஒன்று. இங்கு உற்பத்தி செய்யும் மலர்களில் [[மல்லிகை|மல்லிகையே]] மிக முக்கியமான மலர். அம்மலரில் ('''பிச்சி வெள்ளை''' அல்லது '''பிச்சிப் பூ''') என்பதே இங்கு மிக அதிகமாகப் பயிரிடப்படுகிறது.
 
 
[[en:Thovalai]]
"https://ta.wikipedia.org/wiki/தோவாளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது