சிர்மௌர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 23:
|Website = http://hpsirmaur.nic.in/
}}
'''சிர்மௌர்''' [[இமாசலப் பிரதேசம்]], இந்தியாவின்[[இந்தியா]]வின் வடகிழக்கு மாவட்டம் ஆகும். இது மிக அதிக மலைகளையும் கிராமப்புறங்களையும் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தின் 90% மக்கள் கிராமப்புறங்களிலேயே வசிக்கின்றனர். இம்மாவட்டம் நஹன்(இதன் தலைநகரம்) மற்றும் சுகெட்டி ஆகிய நகரங்களையும் உள்ளடக்கியுள்ளது. சுகெட்டி நகரில் உள்ள ஷிவாலிக் புதைபடிவ பூங்காவில் 85 மில்லியன் வருடங்களுக்கு முற்பட்ட புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இம்மாவட்டத்தில் நஹன், ரேணுகா, ஷில்லை, ரஜ்கர்ஹ், பச்ஹாத், பொன்ட சாஹிப் ஆகிய ஆறு வட்டங்கள் உள்ளன. இம்மாவட்ட பொருளாதாரம் பெருமளவு விவசாயத்தையே சார்ந்துள்ளது. இமாவட்ட மக்கள் உருளைக்கிழங்கு, இஞ்சி ஆகியவற்றை அதிகம் விளைவிக்கின்றனர்.
 
{{இமாசலப் பிரதேசத்திலுள்ள மாவட்டங்கள்}}
[[பகுப்பு:இமாசலப் பிரதேசத்திலுள்ள மாவட்டங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிர்மௌர்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது