அமெரிக்கத் தகவல் இடைமாற்றத் தரக் குறிமுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''அஸ்கி''' ([[ஆங்கிலம்]]: ''ASCII'') எனப்படுவது ஆங்கில அரிச்சுவடியை அடிப்படையாகக் கொண்ட குறிப்பீட்டு முறைமை ஆகும்.<ref>[http://www.linfo.org/ascii.html அஸ்கி: ஒரு சுருக்கமான அறிமுகம் {{ஆ}}]</ref> கணினிகளில் அஸ்கி உரையைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.<ref>[http://www.webopedia.com/TERM/A/ASCII.html அஸ்கி {{ஆ}}]</ref> அநேகமான நவீன குறிப்பீட்டு முறைமைகள் அஸ்கியை அடிப்படையாகக் கொண்டுள்ளன.<ref>[http://www.nie.sch.lk/ebook/e10tim33.pdf ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி {{ஆ}}]</ref>
 
அஸ்கி குறிப்பீட்டு முறைமையில் இயல்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு ஏழு பிற்றுக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் மூலம் 128 வழி இயல்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியும்.