கட்டுப்பாட்டு பகுதி (விண்டோஸ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி விண்டோஸ் கூட்டுக் கட்டுப்பாட்டகம், விண்டோஸ் கட்டுப்பாட்டுப் பகுதி என்ற தலைப்புக்கு நகர்த்த...
No edit summary
வரிசை 11:
| license = [[Proprietary software]]
}}
'''விண்டோஸ் கண்ட்ரோல் பனல்''' (இலங்கை வழக்கு: வின்டோஸ் கொன்றோல் பனல்) எனப் பொதுவாக அறியப்படும் '''விண்டோஸ் கூட்டுக்கட்டுப்பாட்டுப் கட்டுப்பாட்டகம்பகுதி''' ஆனது விண்டோஸ் வரைகலைப் பணிச்சூழலில் [[வன்பொருள்|வன்பொருட்களைச்]] சேர்த்தல் [[மென்பொருள்|மென்பொருட்களை]] அகற்றுதல் பயனர் கணக்குகளை நிர்வாகித்தல் அணுக்கத் தேர்வுகளைத் தேர்ந்தெடுக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டதாகும். மேலதிக ஆப்லெட்டுக்கள் மைக்ரோசாப்ட் தவிர்ந்த ஏனைய மென்பொருள் விருத்தியாளர்களாலும் விருத்தி செய்யபடலாம்.
 
[[விண்டோஸ் 1.0]] பதிப்பில் இருந்தே விண்டோஸ் கூட்டுக் கட்டுப்பாட்டகம் ஓர் முக்கிய பங்கினை வகித்துவருகின்றது. இதன்தற்போதைய கட்டுப்பாட்டகங்கள் பின்னர் வந்த இயங்குதளங்களில் படிப்படியாகச் சேர்க்கப்பட்டது. [[விண்டோஸ் 95]] இல் இருந்து கூட்டுக் கட்டுப்பாட்டகம் ஆனது ஓர் விசேட கோப்புறையாகும் அதாவது இந்தக் கோப்புறையானது பௌதீகரீதியில் கிடையாது. இதில் பெரும்பாலும் பிரயோகங்களுக்கான குறுக்கு வழிகளையே கொண்டுள்ளன. இந்த ஆப்லெட்டுக்கள் .cpl என்ற கோப்புறையுள்ள கோப்புக்களாகச் சேமிக்கப்படும். எடுத்துக்காட்டாக விண்டோஸ் மென்பொருட்களைச் சேர்க்கவோ அல்லது அகற்றவோ உதவும் கட்டுப்பாட்டகம் ஆனது appwiz.cpl என system32 கோப்புறையில் சேமிக்கப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/கட்டுப்பாட்டு_பகுதி_(விண்டோஸ்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது