பின்னடைவானது (மரபியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
interwiki links
விரிவாக்கம்
வரிசை 12:
இரு எதிருருக்களைக் கொண்ட ஒரு இயல்பின் எளிமையான ஒரு முன்மாதிரியைப் பார்ப்போம். B,b என்பன [[பூ]]வின் [[நிறம்|நிறத்திற்குக்]] காரணமான மரபணுவில் உள்ள இரு எதிருருக்கள் எனக் கொண்டால், அங்கே BB, Bb, bb என்னும் மூன்று வகையான [[மரபணுவமைப்பு]]க்கள் தோன்றலாம். b எதிருருவானது, B எதிருருவுக்குப் பின்னடைவானதாயின், Bb என்ற மரபணுவமைப்பில் b க்குரிய வெள்ளை நிறம் வெளிக்காட்டப்படாது. பதிலாக ஊதா நிறமே வெளித்தெரியும். ஆனால் bb மரபணுவமைப்பானது வெல்லை நிறப் பூவைத் தரும்.
நடைமுறையில் ஆட்சியுடைய அலகானது ஆங்கில எழுத்தாலும், பின்னடைவான அலகானது ஆங்கில சிறிய எழுத்தாலும் குறிக்கப்படுகின்றது.
 
[[மனிதர்|மனிதரில்]], [[பாலின நிறப்புரி]]களில் இணைந்திருக்கும் சில [[மரபணு]]க்களில், பின்னடைவான எதிருருக்கள் காரணமாக [[பாரம்பரியம்|மரபு]] வழியாகக் கடத்தப்படும் சில [[நோய்]] நிலைகள் காணப்படுகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/பின்னடைவானது_(மரபியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது