கருவணு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
'''கருவணு''' அல்லது '''நுகம்''' (Zygote) என்பது [[பாலினம்|பாலின]] [[இனப்பெருக்கம்]] மூலம் [[ஆண்]] பாலணுவும், [[பெண்]] பாலணுவும் இணைந்து உருவாகும் முதலாவது [[உயிரணு]] ஆகும். பல்கல உயிரினங்களில் இந்த உயிரணுவே [[முளைய விருத்தி]]யின் தொடக்க நிலையாகும். [[மடியநிலை#ஒருமடியம்|ஒருமடிய]] நிலையில் உள்ள இரு பாலணுக்கள் இணைவதனால், கருவணுவானது [[மடியநிலை#இருமடியம்|இருமடியமாக]] இருக்கும். அத்துடன் இரு பெற்றோரில் இருந்தும் [[மரபியல்]] தகவல்களைப் பெற்றிருக்கும்.
 
[[மனிதர்|மனிதரில்]] பெண்ணின் [[கருப்பை|கருப்பைக்குள்]] குழந்தை உருவாகுவதற்கான ஆரம்ப நிலைத் தோற்றப்பாடே “கருவணு” எனப்படுகின்றது. பெண்ணின் [[பாலணு]]வான [[கருமுட்டை|சூல்முட்டை]]யும், ஆணின் பாலணுவான [[விந்து]]ம் இணைவதனால் உருவாகும் கருவணு பின்னர் [[குழந்தை]]யாக விருத்தியடையும். ஒரு பெண்ணின் வயிற்றில் உள்ள ஒரு பை போன்ற [[உடல் உறுப்புக்கள்|உறுப்பிலேயே]] கருவணு வளர்வதனால் அந்த உறுப்பு [[கருப்பை]] என்று அழைக்கப்படுகின்றது. கருவணுவானது உருவாகும்போது, பெண்ணில் [[கருத்தரிப்பு]] நிகழ்கின்றது.
 
[[மனிதர்|மனிதரில்]] பெண்ணின் [[கருப்பை|கருப்பைக்குள்]] குழந்தை உருவாகுவதற்கான ஆரம்ப நிலைத் தோற்றப்பாடே “கருவணு” எனப்படுகின்றது. பெண்ணின் [[பாலணு]]வான [[கருமுட்டை|சூல்முட்டை]]யும், ஆணின் பாலணுவான [[விந்து]]ம் இணைவதனால் உருவாகும் கருவணு பின்னர் [[குழந்தை]]யாக விருத்தியடையும். ஒரு பெண்ணின் வயிற்றில் உள்ள ஒரு பை போன்ற [[உடல் உறுப்புக்கள்|உறுப்பிலேயே]] கருவணு வளர்வதனால் அந்த உறுப்பு [[கருப்பை]] என்று அழைக்கப்படுகின்றது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/கருவணு" இலிருந்து மீள்விக்கப்பட்டது