மாலைத்தீவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 51:
|footnotes = <sup>1</sup> 2005 [[ஐநா]]வின் மதிப்பீட்டின் அடிப்படையில்.
}}
'''மாலைதீவுகள்''' (''Maldives'') அல்லது மாலத்தீவுகள் குடியரசு [[இந்தியப் பெருங்கடல்|இந்தியப் பெருங்கடலில்]] உள்ள பல சிறிய தீவுகளாலான [[தீவு தேசம்|தீவு நடாகும்]]. இது [[இந்தியா]]வின் [[லட்சத்தீவுகள்|இலட்சதீவுகளுக்கு]] தெற்கேயும் [[இலங்கை]]யிலிருந்து சுமார் 700 [[கிமீ]] தென்மேற்காகவும் அமைந்துள்ளது. 90,000 ச.கி.மீ பரப்பளவுள்ள இத்தீவின் மக்கள் தொகை 3 இலட்சத்து 13 ஆயிரத்து 920 ஆகும். மொத்தம் 26 [[பவளத்தீவு]]களில் 1,192 [[தீவு]]கள் காணப்படுவதோடு இவற்றில் சுமார் 100200 இல் மட்டும் மனித குடியேற்றங்கள் காணப்படுகிறது. நாட்டின்தீவுகளால் பெயர்அமைந்த மலைத்தீவுகள்மாலை என்றபோல் காணப்படுவதால் [[தமிழ்|தமிழில்]] பதத்தின் மருவலாகும்மாலைத்தீவுகள் அல்லதுஎன்றும் "மாலதிவிப" (தீவுகளின் மாலை) என்ற [[சமஸ்கிருத மொழி]]யில் பதத்தின்"மாலத்வீப"(தீவுகளின் மருவலாகும்மாலை)என்றும் குறிப்பிடப்படுகிறது.. வேறு சிலரின் கருத்துப்படி இது "மகால்" என்ற [[அரபு மொழி]]ப்ச் பதத்தின்சொல்லின் மறுவலாகும்மரூஉ ஆகும். [[சோழர்]]கள் காலம் வரை அவர்களது ஆட்சியில் இருந்த இந்தத் தீவுகள் பின்னர் சிங்களர்கள் ஆட்சிக்குட்பட்டது. [[1153]]இல் [[இசுலாம்]] மதம் இங்கு கொண்டுவரப்பட்டது,. பின்னர் மாலைத்தீவுகள் 1558 இல் [[போர்த்துக்கல்|போர்த்துக்கேயரிடமும்]], 1654 [[டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி]]யிடமும் பின்பு 1887 முதல் [[பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி|பிரித்தானியரிடமும்]] அடிமைப்பட்டது. 1965ஆம் ஆண்டு மாலைத்தீவுகள் [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்திடம்]] இருந்து விடுதலை பெற்றது. 1968 இல் சுல்தான் ஆட்சியில் இருந்து குடியரசாக மாறியது. குடியரசான மாலைத் தீவுகளின் முதல் குடியரசுத்தலைவர் சுல்தான் ஆட்சியில் பிரதமராக இருந்த இப்ராகிம் நசீர் ஆவார்.
 
== வரலாறு ==
கடலுக்குக் கீழ் ஒரு நீண்ட மலைத் தொடராகக் காணப்படும் இப்பகுதி ஒரு காலத்தில் நிலப்பகுதியாக இருந்திருக்க வேண்டும் என்பதையும், அங்கு மக்கள் வசித்திருக்க வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது. அங்கு வழங்கப்படும் மொழி, கலாச்சார, வாய்மொழி ஒப்பீட்டு வரலாறுகள் சங்க காலத்திலேயே அதாவது கி.மு. 300-ல் மனிதர்கள் அங்கு வாழ்ந்தார்கள் எனவும் அவர்கள் தமிழர்கள் எனவும் சொல்கின்றன.
 
மாலைதீவுகளின் தொல்பொருள் ஆய்வு பற்றிய மேற்குலக கவனம் எச்.சீ.பீ. பெல் என்ற இலங்கை பொதுப்பணிகள் ஆனையாளரின் பின்னரே தொடங்கியது. பெல் அவர்கள் பயணம் செய்த கப்பல் உடைந்ததன் காரணமாக 1879 இல் மாலைத்தீவுக்கு முதன்முதலாக வந்தார். பின்னர் பல முறை, அங்கிருந்த [[பௌத்தம்|பௌத்த]] சிதைவுகளை ஆராயும் நோக்கில் அங்கு திரும்பினார். கிபி 4வது நூற்றாண்டில் தேரவாத பௌத்தம் இலங்கையில் இருந்து இங்கு கொண்டுவரப்பட்டது. [[கிபி 12வது நூற்றாண்டு|கிபி 12ஆம் நூற்றாண்டில்]] இஸ்லாம் சமயம் வரும் வரை, பௌத்தம் இங்கு முக்கிய சமயமாக நிலவியது.
 
வரி 60 ⟶ 62:
எயெரதாள் அவர்களின் ஆய்வுகளின்படி கிமு 2000 காலப்பகுதியிலேயெ மாலைத்தீவு கடல் வழி வியாபாரத்தில் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது. அவரின் கருத்துப்படி சூரிய வணக்கம் செய்த கடலோடிகளே மாலைத்தீவின் முதல் குடிகளாவர். இப்போதும் இங்குள்ள பள்ளிவாசல்கள் [[மக்கா]] நோக்கி பாராமல் கிழக்கு நோக்கியே காணப்படுகின்றமை இதற்கு ஒரு சான்றாகும். கட்டிடப் பொருள் தட்டுப்பாடு காரணமாகப் புதிய கலாச்சாரங்கள் தோன்றும் போது பழைய கலாச்சாரத்தின் கட்டிடங்களின் அத்திவாரத்திம் மீதே புதிய கட்டிடங்கள் எழுப்பட்டன. இதனால் எயெரதாள் இப்பள்ளிகள் முன்னைய சூரிய வணக்க கோவில்கள் மீது எழுப்பட்டன என கருதுகின்றார்.
 
மாலைதீவின்மாலைத்தீவின் வாரலாற்றின் படி [[சிங்களம்|சிங்கள]] இளவரசன் கொயிமலா என்பவர் தனது மனைவியான இலங்கை அரசனின் மகளோடு கப்பலில் செல்லும் போது சதுப்புநிலத்தில் கப்பல் சிக்கி அவர்கள் மாலைதீவில் தங்கும் படியாயிற்று அவ்விளவரசன் இலங்கைக்கு திரும்பாமல் மாலைதீவிலிருந்து ஆட்சி செய்தான். அவன் முதலாவது சுல்தான் என கொள்ளப்படுகிறார். அதற்கு முன்னர் கிராவரு என்பவர்கள் மாலைதீவை ஆண்டார்கள் இவர்கள் தங்களை [[தமிழ்|தமிழரின்]] வழித்தோன்றல்கள் எனக் கோருகின்றனர்கூறுகின்றனர்.
 
இஸ்லாம் மதத்துக்கு மாறுவதற்கு முன்னர் மாலைதீவினர்மாலைத்தீவினர் பௌத்த மதத்தையே பின்பற்றினார்கள். மாலைதீவின்மாலைத்தீவின் கலாச்சாரமானது பல கடல்வழி வியாபாரிகளின் தாக்கத்தைக் கொண்டது. இது வரலாற்றில் பெரும் பகுதி சுதந்திர இஸ்லாமிய நாடாக இருந்தது எனினும் 1887 முதல் 1965 யூலை 25 வரை பிரித்தானிய முடியின் கீழான அரசாக காணப்பட்டது. விடுதலைக்குப் பிறகு 1968 ஆம் ஆண்டு சுல்தான் ஆட்சி முறை கலைக்கப்பட்டு குடியரசு நிறுவப்பட்டது.
 
1988 இல் இலங்கை [[ஈழ இயக்கங்கள்|தமிழ் ஆயுதக் குழு]] ஒன்று மாலைதீவை கைப்பற்றியது. மாலைத்தீவு அரசின் வேண்டுகோளுக்கு இணங்க [[இந்தியா]] தனது விமான மற்றும் கடல் படைகளை அனுப்பி மாலைதீவைச் சில மணித்தியாளங்களுக்குள் கைப்பற்றியது.<ref>[http://www.onwar.com/aced/data/mike/mald1988.htm உலக போர்க்கள்]</ref><ref>[http://www.himalmag.com/97mar/cov-mal.htm இலங்கை இந்திய பங்கு]</ref>
"https://ta.wikipedia.org/wiki/மாலைத்தீவுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது