இலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொழில்நுட்பம் என்று ஒரு பகுதி உருவாக்கி சிறு விரிவு
No edit summary
வரிசை 13:
}}
 
'''டிவிடி''' அல்லது '''இறுவட்டு''' என்பது [[குறுவட்டு]]களைக் காட்டிலும் ஆறு மடங்கு கூடுதல் [[தரவு]]களைச் சேமிக்கசேமிக்கக் கூடியது. (குறைந்த அளவாக 4.5 GB அளவிலான தரவினைச் சேமிக்க வல்லது.) இன்று [[நிகழ்படம்|நிகழ்படங்கள்]] எண்மிய வடிவில் டிவிடியிலேயே பெரிதும் சேமிக்கப்படுகின்றன. வி.எச்.எசு (VHS) அரிதாகி, டிவிடி பயன்பாடு கூடி வருகிறது. குறுவட்டுகளின் பயன்பாடும் அருகி வருகிறது.
 
டிவிடி என்பது DVD என்ற ஆங்கில சுருக்கத்தின் தமிழ் எழுத்துப்பெயர்ப்பு ஆகும். இதன் ஆங்கில விரிவு Digital Versatile Disc என்பதை தமிழில் '''எண்மிய பல்திற வட்டு''' எனலாம்.
வரிசை 28:
பல்திற இறுவட்டு (DVD) 650 நா.மீ (nm) அலைநீளம் கொண்ட [[சீரொளி]]க் கற்றையைப் வெளிவிடும் இருமுனையத்தைப் பயன்படுத்துகின்றது. ஆனால் குறுந்தகடு (சிடி), 780 நா.மீ அலைநீளச் சீரொளியைப் பயன்படுத்துகின்றது. பல்திற இறுவட்டு குறைந்த அலைநீள சீரொளியைப் பயன்படுத்துவதால், மிகவும் சிறிய புள்ளியாகக் குவியச்செய்ய இயலும், ஆகவே அதிகமான எண்ணிக்கையில் புள்ளிபோன்று குழிகளை உருவாக்க முடியும் (பல்திற இறுவட்டில் உள்ள புள்ளிகள் 0.74 µm (மைக்குரோ மீட்டர்) அளவினதாகவும், குறுந்தகட்டில் உள்ளவை 1.5 µm மைக்குரோ மீட்டர் அளவினதாகவும் இருக்கும்).
 
இதை ஒப்பிடும்பொழுது புதிதாக வந்துள்ள புளூ-ரே என்னும் நீலக்கதிர் வட்டு இன்னும் குறைந்த அலை நீளம், 405 நா.மீ கொண்ட சீரொளியைப் பயன்படுத்துகின்றது, இந்த அலைந்நீளம்அலைநீளம் நீல நிற ஒளியைத் தருவதால் நீலக்கதிர் வட்டு எனப் பெயர்பெறுகின்றது. இரு படல (dual-layer) வட்டு ஒன்று 50 GB கொள்திறன் கொண்டிருக்கும்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/இலக்கமுறைப்_பல்திறவாற்றல்_வட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது