சோழ மண்டலக் கடற்கரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: te:కోరమాండల్ తీరం
+உசாத்துணை, உரை திருத்தம்
வரிசை 1:
[[படிமம்:India Coromandel Coast locator map.svg|thumb|கோரமண்டல் கரையை அண்டியுள்ள மாவட்டங்கள்]]
'''கோரமண்டல் கரை''' என்பது, இந்தியக்[[இந்தியா|இந்திய]]க் குடாநாட்டின் தென்கிழக்குக் கரையோரத்துக்கு வழங்கப்பட்டுவரும் ஒரு பெயராகும். இது சோழர்களின்[[சோழர்]]களின் பகுதி என்னும் பொருள்தரும் [[தமிழ்]]ச்தமிழ்ச் சொல்லான ''சோழ மண்டலம்'' என்பதில் இருந்து உருவானதாகக் கருதப்படுகின்றது<ref name="TheLandoftheTamuliansandItsMissions">''The Land of the Tamulians and Its Missions'', by Eduard Raimund Baierlein, James Dunning Baker</ref><ref name="South Indian Coins - Page 61">South Indian Coins - Page 61 by T. Desikachari - Coins, Indic - 1984</ref><ref name="Indian History - Page 112">Indian History - Page 112</ref>. இப் பெயர் கரைப்பகுதி என்னும் பொருள் தரக்கூடிய ''கரை மண்டலம்'' என்னும் தொடரில் இருந்து பெறப்பட்டிருக்கலாம் எனவும் சிலர் கருதுகிறார்கள். வரலாற்று அடிப்படையில் கோரமண்டல் கரை, [[காவிரி ஆறு|காவிரி ஆற்றுக்]] கழிமுகத்துக்கு அருகிலுள்ள [[கோடிக்கரை]]யில் இருந்து, [[கிருஷ்ணா ஆறு|கிருஷ்ணா ஆற்றுக்]] [[கழிமுகம்]] வரையுள்ள பகுதியைக் குறித்தது. தற்காலத்தில் கோரமண்டல் கரை, [[தமிழ் நாடு]], [[ஆந்திரப் பிரதேசம்]] ஆகிய மாநிலங்களிலும், யூனியன்ஒன்றியப் பிரதேசம் ஆகியபகுதியான [[பாண்டிச்சேரி]]யிலும் உள்ளது.
 
கோரமண்டல் கரை பொதுவாகத் தாழ்ந்த பகுதியாகும். காவிரி, [[பாலாறு]], [[பெண்ணாறு]], கிருஷ்ணா ஆகியவை உள்ளிட்ட பல ஆற்றுக்ஆறுகளின் கழிமுகங்கள் இக் கரையோரத்தைத்இக்கரையோரத்தைத் துண்டாடுகின்றன. இவ்வாறுகள் [[மேற்குத் தொடர்ச்சி மலை]]யில் உருவாகித் [[தக்காணம்|தக்காணத்துச்]] சம வெளிகள் ஊடாக [[வங்காள விரிகுடா]]வைச் சேருகின்றன. இவ்வாறுகளால்இந்த ஆறுகளால் உருவான [[வண்டல்|வண்டற்]] சமவெளிகள்[[சமவெளி]]கள் வளமானவையும் வேளாண்மைக்கு[[வேளாண்மை]]க்கு வாய்ப்பானவையும் ஆகும். இக் கரை இங்கே அமைந்துள்ள துறைமுகங்களாலும் இக்கரை பெயர் பெற்றதுபெற்றுள்ளது. புலிக்கட்[[பழவேற்காடு]], [[சென்னை]], சத்ராஸ், [[பாண்டிச்சேரிசதுரங்கபட்டினம்]], பாண்டிச்சேரி, [[காரைக்கால்]], [[கடலூர்]], [[தரங்கம்பாடி]], [[நாகூர்]], [[நாகபட்டினம்]] என்பவை இவ்வாறான துறை முகங்களிற் சில.
 
=மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:இந்தியப் புவியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சோழ_மண்டலக்_கடற்கரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது