மடகாசுக்கர் அரியோந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 29:
 
==வாழிடமும், பரவலும்==
''புரூக்கேசியா மைக்ராவும்'', அதற்கு இனமான மற்ற மூன்று இனங்களும் மடகாசுக்கரின் வடக்கே, 2003 உக்கும்ஆம் ஆண்டுக்கும் 2007 ஆண்டுக்கும் இடையே காணப்படதுகண்டுணரப்பட்டது<ref name="Mustain2012" />. இந்த அரியோந்தி மட்டும் கரையோரம் இருந்த சிறு தீவில் காணப்பட்டது. இவை இலை தழைகளுக்கு இடையே பகலில் காணப்படுகின்றாதுகாணப்படுகின்றது. இரவில் மரக்கிளைகளில் ஏறி உறங்குகின்றது.<ref name="Mustain2012">{{cite news|last=Mustain|first=Andrea|title=World's Tiniest Chameleon Discovered|url=http://www.livescience.com/18481-world-tiniest-chameleon-discovered.html|archiveurl=http://www.webcitation.org/65SoQf8Yf|archivedate=14 February 2012|deadurl=no|accessdate=15 February 2012|newspaper=Live Science|date=14 February 2012}}</ref><ref name=tinybbc>{{cite news|last=Davies|first=Ella|title=Tiny lizards found in Madagascar|url=http://www.bbc.co.uk/nature/17028940|accessdate=15 February 2012|newspaper=BBC Nature|date=15 February 2012}}</ref> ''அரியோந்தி'' (புரூக்கேசியா மைக்ரா), இப்பொழுது சட்டத்தை மீறி காடழிப்பு மரவெட்டிகள் இயங்கும், இடத்தில் காணப்படுகின்றது. இதனால் இதன் வாழிடம் அழியும் வாய்ப்புள்ளது (கண்டுபிடிப்பாளர்களுள் ஒருவரரனஒருவரான யோர்ன் கியோலர் (Jorn Köhler) கூற்றின் படி)<ref>{{cite web|url=http://www.torontosun.com/2012/02/15/worlds-tiniest-chameleon-discovered|title=World's tiniest chameleon discovered|publishr=[[Quebecor Media]]|work=[[Toronto Sun]]|date=15 February 2012|accessdate=15 February 2012}}</ref>.
 
==மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்==
"https://ta.wikipedia.org/wiki/மடகாசுக்கர்_அரியோந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது