இயற்கை எரிவளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 29:
இயற்கையில் கிடைக்கும் இந்த எரிவளிக்கு, அதன் கலப்பற்ற தூய வடிவில் [[நிறம்]], வடிவம், மணம் எதுவுமில்லை. அது எரியும்போது கணிசமான அளவு ஆற்றலைத் தரவல்லது. பிற புதைபடிவ எரிபொருட்களை ஒப்பிடுகையில் இது மிகவும் துப்புரவாக, மிகையான தூய்மைக்கேடுகள் தராமல் எரியக் கூடியது. சூழலை மிகுதியாக மாசுபடுத்தக்கூடிய பக்கவிளைவுகளைத் தராத ஒரு மூலம் இது. ஒரு குறிப்பிட்ட அளவு வெப்பம் தருவதற்கு எரியும் இயற்கை எரிவளியானது [[பெட்ரோலியம்|பெட்ரோலியத்தை]] விட 30% குறைவான அளவு [[கார்பன்-டை-ஆக்சைடு]]ம், [[நிலக்கரி|நிலக்கரியை]] விட 45% குறைவான [[கார்பன்-டை-ஆக்சைடு]]ம் வெளியிடுகின்றது.<ref>[http://www.naturalgas.org/environment/naturalgas.asp#greenhouse/ Natural Gas and the Environment]</ref>
 
இயற்கை எரிவளிக்கு இயல்பாக மணம் ஏதும் இல்லை என்றாலும், அதனை இனங்காட்ட மெர்க்கேப்டன்[[மெர்கேப்டன்]] என்னும் வேதிப்பொருளைக் கலந்துவிடுவது வழக்கம். அது அழுகிய முட்டை நாற்றத்தை இக்கலவைக்குத் தரும். இதனால், வளி கட்டுமீறி வெளியேறினால் எளிதில் கண்டுபிடிக்க இயலும்.
 
== உற்பத்தி ==
"https://ta.wikipedia.org/wiki/இயற்கை_எரிவளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது