இயற்கை எரிவளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 58:
அழுத்தப்பட்ட இயற்கை எரிவளியைப் போக்குவரத்து எரிபொருளாகப் பெட்ரோல், டீசல் போன்றவற்றிற்கு மாற்றாகப் பயன்படுத்தலாம். 2008ஆம் ஆண்டளவில் உலக அளவில் பல நாடுகளில் ஏறத்தாழ 9.6 மில்லியன் வாகனங்கள் எரிவளியைப் பயன்படுத்தின. அவற்றுள் பாகிஸ்த்தான், அர்சென்டினா, பிரேசில், ஈரான், இந்தியா போன்ற நாடுகளும் அடக்கம். <ref>{{cite web|url=http://www.iangv.org/tools-resources/statistics.html|title=Natural Gas Vehicle Statistics|publisher=International Association for Natural Gas Vehicles|date= |accessdate=2009-10-19}}</ref><ref name="GreenCar">{{cite web|url=http://www.greencarcongress.com/2009/10/forecast-17m-natural-gas-vehicles-worldwide-by-2015.html#more|title=Forecast: 17M Natural Gas Vehicles Worldwide by 2015|author=Pike Research|date=2009-10-19|publisher=[[Green Car Congress]]|accessdate=2009-10-19}}</ref>
 
=== தொழிலகப் பயன்பாடு ===
=== உர உற்பத்தி ===
* உர உற்பத்திக்குத் தேவையான [[அம்மோனியா]]வைத் தயாரிக்கவும் முக்கிய ஆரம்பப் பொருளாக இயற்கை எரிவளி விளங்குகிறது.
* மெத்தனால் தயாரிக்கவும் இயற்கை எரிவளி பயன்படுகிறது. மெத்தனாலுக்குத் தொழிற்சாலையில் பல பயன்கள் உண்டு. உதாரணத்திற்கு, காற்றில் உள்ள ஈரப்பசையை நீக்குவதற்குப் பல நெகிழி, மருந்துத் தொழிற்சாலைகளில் மெத்தனாலைப் பயன்படுத்துவர்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இயற்கை_எரிவளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது