எஸ். என். லட்சுமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

3,546 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
*விரிவாக்கம்*
சிNo edit summary
சி (*விரிவாக்கம்*)
{{தகவல்சட்டம் நடிகர்
| bgcolour =
| name =எஸ். என். லட்சுமி
| image =
| imagesize =
| caption =
| birthname = செந்நல்குடி நாராயணத் தேவர் லட்சுமி<ref name=''hindu''/>
| birthdate =
| location =
| deathdate = பெபரவரி 20, 2012
| deathplace = [[சென்னை]], [[தமிழ்நாடு]]
| othername =
| yearsactive = 1960 - 2000 <br/ >பின்னர் தொலைக்காட்சித்தொடர்களில்
| spouse = மணமாகாதவர்
| homepage =
| notable role =
| academyawards =
| emmyawards =
| tonyawards =
}}
 
'''எஸ். என். லட்சுமி''' (இறப்பு: பெப்ரவரி 20, 2012, அகவை 80) முதுபெரும் தமிழ்த் திரைப்பட, நாடக நடிகை. [[1948]] ஆம் ஆண்டில் [[சந்திரலேகா]] திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிய லட்சுமி ஐநூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர். இறுதிக் காலங்களில் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்தார்.
 
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ். என். லட்சுமி ஆறு வயது முதல் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்து திரைப்படத்துறைக்கு வந்தவர். [[சர்வர் சுந்தரம்]], [[துலாபாரம்]], [[மைக்கேல் மதன காமராஜன்]], [[மகாநதி (திரைப்படம்)|மகாநதி]], [[விருமாண்டி]] எனப் பல படங்களில் குணசித்திர நடிகையாக நடித்துப் புகழ் பெற்றவர். இறக்கும் போது "தென்றல்" தொலைக்காட்சித், தொடரில்''சரவணன் நடித்துமீனாட்சி'' வந்தார்.ஆகிய திருமணம்தொலைக்காட்சித் ஆகாதவர்.தொடர்களில் [[சென்னை]]யில் [[சாலிகிராமம், சென்னை|சாலிகிராமத்தில்]] வசித்துநடித்து வந்தார்.
==இளமையும் வாழ்க்கையும்==
லட்சுமியின் அன்னை பழனியம்மாள் எட்டு சிறுவர்களுடன் தனது சிற்றூரை விட்டு வெளியேறி [[விருதுநகர்|விருதுநகரில்]] வறிய நிலையில் வாழ்ந்து வந்தார். மகன்கள் கல் உடைத்தும் மகள்கள் மாவரைத்தும் பிழைத்து வந்தார்கள். இந்நிலையில் வீட்டின் கடைசிப் பெண்ணான லட்சுமி குடும்பத்தைத் துறந்து நல்வாழ்க்கை தேடி சென்னை பயணமானார்<ref name=''hindu''/ >. அங்கு மிகுந்த முயற்சிகளிடையே [[சந்திரலேகா]] திரைப்படத்தில் குழு நடனமொன்றில் பங்கேற்றார். அங்கிருந்து [[எஸ். வி. சகஸ்ரநாமம்]] வழிகாட்டுதலில் ''சேவா ஸ்டேஜ்'' நாடகக்குழுவில் நடித்து வந்தார். பின்னர் [[கே. பாலச்சந்தர்|கே. பாலச்சந்தரின்]] ''ராகினி ரிக்கிரியேசன்ஸ்'' நாடகக்குழுவில் இணைந்தார். [[பாக்தாத் திருடன்]] திரைப்படத்தில் புலியுடனான சண்டைக் காட்சியில் நடித்து துணிகரமானப் பெண்மணி என்ற பெயர் பெற்றார்.<ref name=''hindu''/ >
 
தமிழக அரசின் வரிவிலக்கு ஆய்வுக்குழு உறுப்பினராகவும் மாநில தொலைக்காட்சி விருதுகள் நடுவர் குழு உறுப்பினராகவும் இருந்து வந்தார்.<ref name=''hindu''>[http://www.thehindu.com/arts/cinema/article2912927.ece An actor par excellence]</ref>
 
திருமணம் ஆகாத லட்சுமி பல இடங்களுக்கும் தாமே தமது சிற்றுந்தியை ஓட்டிக்கொண்டுச் செல்வார்<ref name=''hindu''/>. [[சென்னை]]யில் [[சாலிகிராமம், சென்னை|சாலிகிராமத்தில்]] வசித்து வந்தார்.
 
==நடித்த திரைப்படங்கள்==
29,822

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1033062" இருந்து மீள்விக்கப்பட்டது