எஸ். என். லட்சுமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) சி *விரிவாக்கம்* |
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) சி →இளமையும் வாழ்க்கையும்: *திருத்தம்* |
||
வரிசை 24:
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ். என். லட்சுமி ஆறு வயது முதல் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்து திரைப்படத்துறைக்கு வந்தவர். [[சர்வர் சுந்தரம்]], [[துலாபாரம்]], [[மைக்கேல் மதன காமராஜன்]], [[மகாநதி (திரைப்படம்)|மகாநதி]], [[விருமாண்டி]] எனப் பல படங்களில் குணசித்திர நடிகையாக நடித்துப் புகழ் பெற்றவர். இறக்கும் போது "தென்றல்" , ''சரவணன் மீனாட்சி'' ஆகிய தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்தார்.
==இளமையும் வாழ்க்கையும்==
லட்சுமியின் அன்னை பழனியம்மாள் எட்டு சிறுவர்களுடன் தனது சிற்றூரை விட்டு வெளியேறி [[விருதுநகர்|விருதுநகரில்]] வறிய நிலையில் வாழ்ந்து வந்தார். மகன்கள் கல் உடைத்தும் மகள்கள் மாவரைத்தும் பிழைத்து வந்தார்கள். இந்நிலையில் வீட்டின் கடைசிப் பெண்ணான லட்சுமி குடும்பத்தைத் துறந்து நல்வாழ்க்கை தேடி சென்னை பயணமானார்<ref name=''hindu''/
தமிழக அரசின் வரிவிலக்கு ஆய்வுக்குழு உறுப்பினராகவும் மாநில தொலைக்காட்சி விருதுகள் நடுவர் குழு உறுப்பினராகவும் இருந்து வந்தார்.<ref name=
திருமணம் ஆகாத லட்சுமி பல இடங்களுக்கும் தாமே தமது சிற்றுந்தியை ஓட்டிக்கொண்டுச் செல்வார்<ref name=''hindu''/>. [[சென்னை]]யில் [[சாலிகிராமம், சென்னை|சாலிகிராமத்தில்]] வசித்து வந்தார்.
|