12,180
தொகுப்புகள்
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) சி (→வெளி இணைப்புகள்: *திருத்தம்*) |
சி (குறிவழு நீக்கம்) |
||
| imagesize =
| caption =
| birthname = செந்நல்குடி நாராயணத் தேவர் லட்சுமி<ref name=
| birthdate =
| location =
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ். என். லட்சுமி ஆறு வயது முதல் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்து திரைப்படத்துறைக்கு வந்தவர். [[சர்வர் சுந்தரம்]], [[துலாபாரம்]], [[மைக்கேல் மதன காமராஜன்]], [[மகாநதி (திரைப்படம்)|மகாநதி]], [[விருமாண்டி]] எனப் பல படங்களில் குணசித்திர நடிகையாக நடித்துப் புகழ் பெற்றவர். இறக்கும் போது "தென்றல்" , ''சரவணன் மீனாட்சி'' ஆகிய தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்தார்.
==இளமையும் வாழ்க்கையும்==
லட்சுமியின் அன்னை பழனியம்மாள் எட்டு சிறுவர்களுடன் தனது சிற்றூரை விட்டு வெளியேறி [[விருதுநகர்|விருதுநகரில்]] வறிய நிலையில் வாழ்ந்து வந்தார். மகன்கள் கல் உடைத்தும் மகள்கள் மாவரைத்தும் பிழைத்து வந்தார்கள். இந்நிலையில் வீட்டின் கடைசிப் பெண்ணான லட்சுமி குடும்பத்தைத் துறந்து நல்வாழ்க்கை தேடி சென்னை பயணமானார்<ref name=
தமிழக அரசின் வரிவிலக்கு ஆய்வுக்குழு உறுப்பினராகவும் மாநில தொலைக்காட்சி விருதுகள் நடுவர் குழு உறுப்பினராகவும் இருந்து வந்தார்.<ref name="hindu">[http://www.thehindu.com/arts/cinema/article2912927.ece An actor par excellence]</ref>
திருமணம் ஆகாத லட்சுமி பல இடங்களுக்கும் தாமே தமது சிற்றுந்தியை ஓட்டிக்கொண்டுச் செல்வார்<ref name=
==நடித்த திரைப்படங்கள்==
|