எஸ். என். லட்சுமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎இளமையும் வாழ்க்கையும்: சிறு திருத்தங்கள்
வரிசை 26:
லட்சுமியின் தாய் பழனியம்மாள் எட்டு சிறுவர்களுடன் தனது சிற்றூரை விட்டு வெளியேறி [[விருதுநகர்|விருதுநகரில்]] வறிய நிலையில் வாழ்ந்து வந்தார். மகன்கள் கல் உடைத்தும் மகள்கள் மாவரைத்தும் பிழைத்து வந்தார்கள். இந்நிலையில் வீட்டின் கடைசிப் பெண்ணான லட்சுமி குடும்பத்தைத் துறந்து நல்வாழ்க்கை தேடி சென்னைக்குப் பயணமானார்.<ref name='hindu'/> அங்கு மிகுந்த முயற்சிகளிடையே [[சந்திரலேகா]] திரைப்படத்தில் குழு நடனமொன்றில் பங்கேற்றார். அங்கிருந்து [[எஸ். வி. சகஸ்ரநாமம்]] வழிகாட்டுதலில் ''சேவா ஸ்டேஜ்'' நாடகக்குழுவில் நடித்து வந்தார். பின்னர் [[கே. பாலச்சந்தர்|கே. பாலச்சந்தரின்]] ''ராகினி ரிக்கிரியேசன்ஸ்'' நாடகக்குழுவில் இணைந்தார். [[பாக்தாத் திருடன்]] திரைப்படத்தில் புலியுடனான சண்டைக் காட்சியில் நடித்து துணிகரமானப் பெண்மணி என்ற பெயர் பெற்றார்.<ref name='hindu'/>
 
தமிழக அரசின் வரிவிலக்கு ஆய்வுக்குழு உறுப்பினராகவும் மாநில தொலைக்காட்சி விருதுகள் நடுவர் குழு உறுப்பினராகவும் இருந்து வந்தார்.<ref name="hindu">[http://www.thehindu.com/arts/cinema/article2912927.ece [[மோகன் ராமன்|எம். வி. ராமன்]], ''An actor par excellence'', [[த இந்து]], பார்வையிடப்பட்டது:பெப்ரவரி 21, 2012]</ref>
 
திருமணம் ஆகாத லட்சுமி பல இடங்களுக்கும் தானே தனது சிற்றுந்தியை ஓட்டிக்கொண்டுச் செல்வார்.<ref name='hindu'/> [[சென்னை]]யில் [[சாலிகிராமம், சென்னை|சாலிகிராமத்தில்]] வசித்து வந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._என்._லட்சுமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது