விக்கிப்பீடியா பேச்சு:எழுத்துப்பெயர்ப்புக் கையேடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
முன்னுரையைச் சற்று விரிவுபடுத்தி எழுதியுள்ளேன். கருத்துகள் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்...
வரிசை 12:
== வெளி இணைப்புகள் ==
* தகவல்களைக் கொண்ட ஒரு வெளி உரையாடல்: http://elavasam.blogspot.com/2007/01/blog-post_07.html
 
== ஒலிபெயர்ப்புக் கையேடு ==
 
பெரும்பாலும் நாம் ஒலிபெயர்ப்புக்களையே செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. கையேட்டை ஒலிபெயர்ப்புக் கையேடு என மாற்றிவிட்டால் என்ன? ஐபிஏ எழுத்துக்களில் எழுத்துப்பெயர்ப்பு செய்வதற்கு மட்டும் ஒரு துணைத்தலைப்பாகவோ வேறு தனிக்கையேடாகவோ எழுதிவிடலாமென நினைக்கிறேன். -- [[User:Sundar|சுந்தர்]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 12:07, 22 பெப்ரவரி 2012 (UTC)
Return to the project page "எழுத்துப்பெயர்ப்புக் கையேடு".