சில்லாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 11:
 
==சில்லாலை வைத்தியம்==
''எல்லோரும் கைவிட்டால் சில்லாலை வைத்தியம்'' என்பர்என்று ஒரு பழமொழி உண்டு. சில்லையூரின் பாதுகாவலியாம் கதிரைத்தாயை ''மருந்து மாதா'' என்றும் அழைப்பார்கள். அதற்கமைய அநேக பரம்பரை வைத்தியர்கள் இங்கு உள்ளனர். நாடி பார்த்து வருத்தத்தைக் கண்டறிந்து வாகடம் ஏடு பார்த்து மருந்தறிந்து [[மூலிகை]]கள், தாவரஇலை, [[பட்டை]], [[வேர்]] போன்றவற்றைக் கொண்டு வருத்தத்தை மாற்றும் [[சித்த வைத்தியம்|சித்த ஆயுள்வேத]] வைத்தியர் பலர் உள்ளனர்.
 
குழந்தைப்பிள்ளை வைத்தியத்துக்கு தலைசிறந்த வைத்தியர்கள் இங்கு உள்ளனர். பத்துத் தலைமுறை தாண்டிய எஸ்.பி. இன்னாசித்தம்பி பரம்பரை, எஸ்.பி. அத்தனாசியார் வழித்தோன்றல்கள், இலங்கையின் புகழ்மிக்க வைத்தியர்களாக இருந்து இன்று உலகளாவிய ரீதியில் வைத்திய துறையில் பெருமையுடன் விளங்குகின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/சில்லாலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது