பூரணபஞ்சமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
பகுப்பு:மாயாமாளவகௌளையின் ஜன்னிய இராகங்கள்
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
சில மாற்றங்கள், சேகரிப்புகள்
 
வரிசை 1:
'''பூரணபஞ்சமம்''' [[கருநாடக இசை]]யில் பயன்படும் [[இராகம்|இராகங்களில்]] ஒன்றாகும். இது 15 ஆவது [[மேளகர்த்தா இராகம்|மேளகர்த்தா இராகமாகிய]], "அக்னி" என்றழைக்கப் படும் 3 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய [[மாயாமாளவகௌளை]] இராகத்தின் [[ஜன்னிய இராகம்]] ஆகும்.
 
==இலக்கணம்==
[[படிமம்:மலஹரி அவரோகணம்.svg|thumb|right|250px|பூரணபஞ்சமம் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்]]
 
இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி<sub>1</sub>), அந்தர காந்தாரம் (க<sub>3</sub>), சுத்த மத்திமம் (ம<sub>1</sub>), பஞ்சமம், சுத்த தைவதம் (த<sub>1</sub>) ஆகிய [[சுரம்|சுரங்கள்]] வருகின்றன.
 
{|class="wikitable"
|bgcolor=efefef|[[ஆரோகணம்]]: ||ஸ ரி<sub>1</sub> க<sub>3</sub> ம<sub>1</sub> ப த<sub>1</sub> ஸ்
|-
|bgcolor=efefef|[[அவரோகணம்]]: ||ஸ் த<sub>1</sub> ப ம<sub>1</sub> க<sub>3</sub> ரி<sub>1</sub> ஸ
|}
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[ஜன்னிய இராகங்களின் பட்டியல் - அகரவரிசைப் பகுப்பு]]
 
== உசாத்துணைகள் ==
* Dr. S. Bhagyalekshmy, ''Ragas in Carnatic Music'', CBH Publications, Trivandrum, Published 1990
* B. Subba Rao, ''Raganidhi'', The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
 
{{மேளகர்த்தா இராகங்கள்}}
{{ஜன்னிய இராகங்கள்}}
 
"https://ta.wikipedia.org/wiki/பூரணபஞ்சமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது