"மரபணு இருக்கை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

170 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(*திருத்தம்*)
[[மரபியல்]] அல்லது மரபியல் கணிப்பீட்டில், '''மரபணு இருக்கை''' (Locus) என்பது ஒரு [[நிறப்புரி]]யில் இருக்கும் ஒரு [[மரபணு]]வின் அல்லது [[டி.என்.ஏ]] வரிசையின் வரையறுக்கப்பட்ட இருப்பிடம் ஆகும். ஒரு மரபணு இருக்கையில் உள்ள டி.என்.ஏ வரிசையில் காணப்படக்கூடிய வேற்று வடிவங்களே [[எதிருரு]]க்கள் எனப்படும். ஒரு [[மரபணுத்தொகை]]யில் மரபணு இருக்கைகளின் ஒழுங்குபடுத்தப்பட்ட வரிசை '''மரபியல் வரைபடம்''' எனப்படும். ஒரு குறிப்பிட்ட [[உயிரியல்]] இயல்புக்குரிய மரபணு இருக்கையைத் தீர்மானிக்கும் செயல்முறை '''மரபணு வரபடமாக்கல்''' எனப்படும்.
 
[[மடியநிலை#இருமடியம்|இருமடிய]], [[மடியநிலை#பல்மடியம்|பல்மடிய]] [[உயிரணு]]க்களில் ஒரு குறிப்பிட்ட மரபணு இருக்கையிலுள்ள ஒரு மரபணுவின் எதிருருக்கள் ஒரே வடிவத்தைக் கொண்டிருப்பின் அவை, குறிப்பிட்ட மரபணுவுக்குரிய '''[[ஒத்தினக் கருவணு]] (சமநுகம்'''/ ஓரின நுகம்) (homozygoushomozygoous) எனப்படும். அதேவேளை குறிப்பிட்ட மரபணுவின் எதிருருக்கள் வேறுபட்ட மாற்று வடிவங்களில் இருப்பின் அவை, அந்த மரபணுவுக்குரிய '''[[கலப்பினக் கருவணு]] (இதரநுகம்'''/ கலப்பினக் கருவணு) (heterozygous) எனப்படும்.
 
==பெயரீடு==
23,857

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1033596" இருந்து மீள்விக்கப்பட்டது