சென்னை மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 96:
1655 இல், கிழக்கிந்திய நிறுவனம் தனது குடியிருப்புகளைக் காக்க பாதுகாவல் படைகளை அமைக்கும் உரிமை பெற்றது. சென்னை மாகாணப் படையும் உருவானது. சென்னையை முகலாய, மராத்திய மற்றும் ஆற்காடு நவாபின் படைகளின் தாக்குதல்களில் இருந்து பாதுகாத்தமை சென்னைப் படையின் தொடக்க காலப் படை நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்கது. 1713 இல் லெப்டினன்ட் ஜான் டி மார்கன் தலைமையிலான சென்னை மாகாணப் படைகள் புனித டேவிட் கோட்டை முற்றுகையை முறியடித்ததுடன், ரிச்சர்ட் ராவொர்த் தலைமையில் நடைபெற்ற கலகத்தையும் அடக்கின.<ref name="oldentimeIIp198">[[#Madras in the Olden Time|Madras in the Olden Time]], Vol II, Pg 198</ref>
 
1748 இல் [[பிரெஞ்சு இந்தியாவின்இந்தியா]]வின் ஆளுனர் [[யோசஃப் ஃபான்சுவா தூப்ளே|டூப்ளே]], இந்தியர்களைக் கொண்டு [[பட்டாலியன்]]களை உருவாக்கத் தொடங்கினார். அவரைப் பின்பற்றி ஆங்கிலேயர்கள் சென்னை ரெஜிமெண்ட்டை உருவாக்கினர்.<ref name="armiesofindiap4">[[#Armies of India|Armies of India]], Pg 4</ref> இது போன்ற இந்தியர் பணியாற்றும் படைப்பிரிவுகள் இந்தியாவின் வேறு பகுதிகளிலும் உருவாக்கப்பட்டன. ஆனால் அவை ஒன்றுக்கொன்று அருகாமையில் இல்லாத காரணத்தால், மூன்று மாகாணப் படைகளின் அமைப்பிலும் கோட்பாடுகளிலும் நிறைய வேறுபாடுகள் உருவாகின. சென்னைப் படையில் மலபார் மாவட்டத்தின் மாப்பிளைகளும் குடகுப் பகுதியைச் சேர்ந்தவர்களும் பெரும் எண்ணிக்கையில் இடம் பெற்றிருந்தனர்.<ref name="armiesofindiap123" />
 
1795 இல் சென்னைப் படை முதல் முறையாக சீரமைக்கப்பட்டது. அதில் பின்வரும் படைப்பிரிவுகள் இடம் பெற்றிருந்தன:
 
* ஐரோப்பிய காலாட்படை &ndash; இரு பட்டாலியன்கள் (ஒவ்வொன்றிலும் 10 கம்பனிகள்)
* பீரங்கிப்படை &ndash; இரு ஐரோப்பிய பட்டாலியன்கள் (ஒவ்வொன்றிலும் ஐந்து கம்பனிகள்) மற்றும் பதினைந்து லாஸ்கரலாஸ்கர் கம்பனிகள்
* இந்திய குதிரைப்படை &ndash; நான்கு ரெஜிமன்டுகள்.
* இந்திய காலாட்படை &ndash; இரு பட்டாலியன்களைச் சேர்ந்த பதினோறு ரெஜிமன்டுகள்.<ref name="armiesofindiap7">[[#Armies of India|Armies of India]], Pg 7</ref>
 
[[File:Jamadar 20thDeccanHorse Madras.JPG|thumb|150px|left|20வது ஜமாதார் குதிரைப்படைப் பிரிவின் ஜமாதார் (துணை அதிகாரி)]]
 
1824 இல், மீண்டும் ஒரு படைச் சீரமைப்பு நடைபெற்றது. பல இரட்டை பட்டாலியன்கள் கலைக்கப்பட்டு, எஞ்சியிருந்தவைக்கு புது எண்கள் அளிக்கப்பட்டன. அப்போது சென்னைப் படையில் ஒரு ஐரோப்பிய [[பிரிகேட்|பிரிகேடும்]] ஒரு இந்திய குதிரை-இழு பீரங்கிப்படை பிரிகேடும், மூன்று பீரங்கிப்படை பட்டாலியன்களும், மூன்று இலகுரகக் குதிரைப்படை பட்டாலியன்களும், இரு பயனியர் கோர் படைப்பிரிவுகளும், இரு ஐரோப்பிய காலாட்படை பட்டாலியன்களும் 52 இந்திய காலாட்படை பட்டாலியன்களும் 3 உள்ளூர் காலாட்படை பட்டாலியன்களும் இடம் பெற்றிருந்தன.<ref name="armiesofindiap20">[[#Armies of India|Armies of India]], Pg 20</ref><ref name="armiesofindiap21">[[#Armies of India|Armies of India]], Pg 21</ref>
 
1748-1895 காலகட்டத்தில், சென்னை, வங்காளம், மும்பை ஆகிய மூன்று மாகாணங்களின் படைகளுக்கும் முதற்பெரும் படைத்தலைவர்கள் இருந்தனர். சென்னைப் படையின் படைத்தலைவர் சென்னை ஆளுனரின் அதிகாரத்துக்கு உட்பட்டவராக இருந்தார்; ஆளுனரின் நிருவாகக் குழுவிலும் இடம் பெற்றிருந்தார். சென்னைப் படை 1762 இல் நடைபெற்ற மணிலா சண்டை, 1795 இல் இலங்கையில் ஒல்லாந்துருக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் நறுமணப் பொருள் தீவுகள் மீதான படையெடுப்பு போன்ற நிகழ்வுகளில் பங்கேற்றன. [[கர்நாடகப் போர்கள்]], [[ஆங்கில மைசூர்ப் போர்கள்]], [[மொரிசியசு]] படையெடுப்பு (1810), [[சாவகம்|சாவகப்]] படையெடுப்பு (1811), இரண்டாம் ஆங்கில மராட்டியப் போரில் கட்டாக்கின் மீதான தாக்குதல், 1857 சிப்பாய் கலகத்தின் போது லக்னௌ முற்றுகை, மூன்றாம் ஆங்கில பர்மியப் போரின் போது மேல் பர்மா படையெடுப்பு ஆகியவை சென்னைப் படை பங்கேற்ற பிற போர் நிகழ்வுகள்.<ref name="armiesofindiap14">[[#Armies of India|Armies of India]], Pg 14</ref><ref name="armiesofindiap15">[[#Armies of India|Armies of India]], Pg 15</ref><ref name="armiesofindiap57">[[#Armies of India|Armies of India]], Pg 57</ref><ref name="armiesofindiap123">[[#Armies of India|Armies of India]], Pg 123</ref>
 
1857 சிப்பாய் கலகத்தின் விளைவாக வங்காள மற்றும் மும்பை மாகாணப் படைகளில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. ஆனால் சென்னைப் படையில் அவ்வாறு எதுவும் நிகழவில்லை. 1895 இல் மாகாணப் படைகள் கலைக்கப்பட்டு, சென்னைப் படையின் படைப்பிரிவுகள் பிரித்தானிய இந்தியாவின் முதற்பெரும் படைத்தலைவரின் நேரடிக் கட்டுப்பாட்டில் வந்தன.<ref name="armiesofindiap126">[[#Armies of India|Armies of India]], Pg 126</ref>
 
==நிலம்==
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது