சோழ மண்டலக் கடற்கரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சேர்க்கை
சி திருத்தம்
வரிசை 14:
[[மார்க்கோ போலோ]] என்னும் வெனிசு நகர பயணி இப்பகுதிக்குப் பயணமாகச் சென்றதை தாம் எழுதிய (கிபி சுமார் 1295) "மிலியோனே - உலக அதிசயங்கள்" என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். "சோழமண்டலக் கரையில் செல்வம் கொழித்தது. அங்குக் காணப்படுகின்ற முத்துக்களைப் போல பெரியனவும் அழகுமிக்கவையும் வேறெங்கும் கிடைப்பதில்லை" என்று அவர் கூறுகிறார்.<ref>[http://en.wikipedia.org/wiki/The_Travels_of_Marco_Polo மார்க்கோ போலோ எழுதிய "உலக அதிசயங்கள்"]</ref>
 
சோழமண்டலக் கரையின் முதன்மை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. அங்கிருந்துதான் சோழ மன்னர்கள் இலங்கை, மலேசியா, சாவகம் ([[ஜாவாத்ஜாவா (தீவு)|ஜாவா]]) போன்ற நாடுகளில் தங்கள் ஆதிக்கத்தைப் பரப்பினார்கள். அச்சமயம் [[மாமல்லபுரம்]] துறைமுகமாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
 
==ஐரோப்பியர் ஆதிக்க காலத்தில் சோழமண்டலக் கரை==
"https://ta.wikipedia.org/wiki/சோழ_மண்டலக்_கடற்கரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது