திருநீற்றுப் புதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ksh:Äschermettwoch
சி இற்றைப்படுத்தல்
வரிசை 17:
அவ்வாறு பூசும்போது, குரு (திருத்தொண்டர்) கீழ்வரும் சொற்களைக் கூறுவார்:
{{cquote|மனந்திரும்பி நற்செய்தியை நம்புங்கள் ([[மாற்கு|மாற்கு 1:15]]).}} அல்லது {{cquote|மனிதனே, நீ மண்ணாய் இருக்கிறாய். மண்ணுக்குத் திரும்புவாய் என நினைத்துக்கொள் ([[தொடக்க நூல்|தொடக்க நூல் 3:19]]).}}
 
 
==உரோமையில் 2012 திருநீற்றுப் புதன் கொண்டாட்டம்==
2012ஆம் ஆண்டு திருநீற்றுப் புதன் பெப்ருவரி 22ஆம் நாள் வருகிறது. அன்று மாலையில் உரோமை நகரில் [[பதினாறாம் பெனடிக்ட் (திருத்தந்தை)|திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்]] வழிபாடு நிகழ்த்தினார். வழக்கம்போல, உரோமை புனித ஆன்செல்ம் கோவிலிலிருந்து பவனி தொடங்கியது. பின்னர் புனித சபீனா கோவிலில் வழிபாடு நடந்தது.
[[Image:Santa_Sabina_inside.JPG|thumb|புனித சபீனா கோவில் உள் தோற்றம். உரோமை நகர். காலம்: 5ஆம் நூற்றாண்டு.]]
"மனிதனே, நீ மண்ணாய் இருக்கிறாய். மண்ணுக்குத் திரும்புவாய் என நினைத்துக்கொள்" என்னும் விவிலியக் கூற்றை (தொடக்க நூல் 3:19)மையமாகக் கொண்டு திருத்தந்தை மறையுரை ஆற்றினார்.
 
பின்னர் வழிபாட்டில் கலந்துகொண்ட கர்தினால்கள், ஆயர்கள், குருக்கள், பொதிநிலையினர் ஆகியோரின் தலைமீது திருத்தந்தை பெனடிக்ட் புனித நீறு பூசி, சிலுவை அடையாளம் வரைந்தார். அவரது தலைமீது கர்தினால் ஒருவர் அவ்வாறே நீறு பூசினார்.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/திருநீற்றுப்_புதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது